செய்திகள்ஆத்திரமா வருது: செம்மலை சென்னை:தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது திமுக தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர்செம்மலை கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின்போது, தனியார் மருத்துவக் கல்லூ ரிகள்தொடங்குவது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க குழு ...
8,000 போலீஸ் வேலைக்கு 3 லட்சம் பேர் போட்டி: பட்டாதாரிகள் குவிந்தனர் சென்னை:தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கு ஆள் எடுப்பதற்கான முதல் கட்ட தேர்வு இன்று தொடங்கியது.தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படவுள்ளது. இதற்கு 3 லட்சத்து 12,000 பேர்விண்ணப்பித்துள்ளனர். இதனால் தேர்வு நடக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கூடியதால் அவர்களைக்கட்டுப்படுத்த பெரும் ...
அடுத்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் பேச்சு? லாகூர்:இந்தியாவுடனான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் துவங்கலாம் என பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் ரஷீத் அஹமத்தெரிவித்தார்.பாகிஸ்தானுடனான பேச்சு நடத்துவதற்கான திட்டத்தை இந்தியா தயாரித்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா கூறினார்.ரஷீத் அகமத் கூறுகையில், முதலில் அதிகாரிகள் அளவிலும் பின்னர் தலைவர்கள் அளவிலும் பேச்சு நடக்கும்.பேச்சுவார்த்தைக்காக பிரதமர் ...
''பா.ஜ.க. இல்லாத கூட்டணி தோற்கும்'' சென்னை:தமிழகத்தில் இனி வரும் தேர்தல்களில், பா.ஜ.க. இல்லாத கூட்டணி தோல்வியையே சந்திக்கும் என்று தமிழக பா.ஜ.கவின் புதியதலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பட்டி தொட்டிகளில் கூட பா.ஜ.க காலூன்றி உள்ளது. ...
ஈரோட்டில் விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள் சாலை மறியல்: 2,500 பேர் கைது ஈரோடு:ஈரோட்டில் சாலை மறியல் மேற்கொண்ட விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 2,500 பேரைப் போலீசார்கைது செய்தனர்.விசைத் தறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "சென்வாட்" வரிகளை நீக்கக் கோரி இந்த சாலை மறியல் போராட்டம்மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகே ஆயிரக்கணக்கான விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள்உள்ளிட்டவர்கள் ...