செய்திகள்தமிழகம்நெல்லை அருகே வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலி நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் மற்றும் பூங்குளம் ஆகிய கிராமங்களில் வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம் தொடக்கம் சென்னை: மத்திய சுகாதாரத் துறையின் உதவியுடன், தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
மாணவியை கற்பழித்த பாதிரியார் - போலீஸ் வலைவீச்சு தர்மபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பாதிரியார் சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்று கற்பழித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள சாவடியூரைச் சேர்ந்த அமலநாதன்-மதலமேரி தம்பதியினர். இவர்களுடைய மகள் சுமிதாமேரி (16) கோவிலூரில் உள்ள கிருஸ்தவ பள்ளியின் விடுதியில் ...
கத்திரிக்காய் விலை கிடுகிடு உயர்வு பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கத்திரிக்காய் விலை கிலோ ரூ.24 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் அதிகம் பயிரிடப்படுகின்றன.. இதனால் மற்ற இடங்களை விட இங்கு விலை மிகவும் மலிவாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ...
இலங்கையில் சிறைபட்டுள்ள 3 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை சென்னை: இலங்கை கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 நாகை மாவட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாதமிழக கட்சிகள் எதிர்ப்பு: பிரதமரின் இலங்கை பயணம் ரத்து டெல்லி: தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திர தின விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் ...
ஆட்டின் கருவில் மனித சிசு - நேபாளத்தில் பரபரப்பு! காத்மாண்டு: நேபாளத்தில், ஒரு ஆட்டின் கருவில் மனிதக் குழந்தை இருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் மேற்குப் பகுதியில்தான் இந்த இந்த வினோதம் நடந்துள்ளது. கணேஷ் பகதூர் என்பவர் தனது ஆட்டை வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆட்டின் கர்ப்பப் பையில் மனிதக் ...
மும்பை: 14 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு மும்பை: மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பெண்களிடம் செக்ஸ் வக்கிரத்துடன் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட 14 பேரையும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் புகைப்படக் கலைஞர்கள் அடையாளம் காட்டினர்.
டெல்லி: குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலி டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். மத்திய டெல்லியில் உள்ள சதார் பஜார் ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் இந்த அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ...
மங்களூரில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது - ரூ. 3 லட்சம் நகைகள் பறிமுதல் மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்திய போலீஸார் அங்கு தங்கியிருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யபப்பட்டன.
இலங்கைராணுவத் தாக்குதலில் எல்.டி.டி.இ உளவுப் பிரிவு தலைவர் பலி கொழும்பு: விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) ராணுவத் தாக்குதலில் பலியானார். தாக்குதலில் மேலும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்த தகவலை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளம் வெளியிட்டுள்ளது. கர்னல் சார்லஸ் மன்னார் மாவட்டம் பள்ளமேடு ...
விளையாட்டுசிட்னி டெஸ்ட்: நடுவர்கள் மீது ஐசிசியில் புகார் செய்ய இந்தியா முடிவு டெல்லி: சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் தொடர் தவறுகளால் கொதிப்படைந்துள்ள இந்தியா, இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறைப்படி புகார் செய்ய முடிவு செய்துள்ளது.
2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா பரிதாப தோல்வி சிட்னி: இந்திய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பரிதாப தோல்வியை தழுவியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய ...
சினிமாசூட்டிங் ஸ்பாட்சேரன் படத்துக்கு பெரும் சிக்கல் புதிய கீதை, கோடம்பாக்கம் ஆகிய படங்களை இயக்கிய ஜெகன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும், சேரன் நாயகனாக நடிக்கும் ராமன் தேடிய சீதை படக் குழுவினருக்கு சோதனை தொடருகிறது.
ஹீரோயின்'வில்லி' ஆனார் சுஜா! குத்தாட்ட நாயகியாக பல படங்களில் ஆடிக் கொண்டிருக்கும் சுஜா, இப்போது வில்லியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். பிளஸ்டூ என்ற படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் சுஜா. அப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்த சுஜாவுக்கு, நாயகி வாய்ப்பை விட குத்தாட்ட வாய்ப்பே அதிகம் தேடி ...
ஸ்பெஷல்ஸபாதியிலேயே 'பேக்கப்' ஆன மடோனா! இந்தியாவுக்கு ரகசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாப் ராணி மடோனா தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு கிளம்பி விட்டார். புத்தாண்டை இந்தியாவில் கொண்டாட முடிவு செய்த மடோனா, ரகசிய பயணமாக இந்தியாவுக்கு வந்தார். ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு தனது கணவர் கய் ரிச்சி, ...
சிரஞ்சீவிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு இன்னும் 3 மாதங்களில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியுள்ள தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரத் திரையுலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளார். இன்னும் 3 மாதங்களில் அரசியலுக்கு வரப் ...
'ரோபோட்'டில் ரஜினி - கூறுகிறது அய்ங்கரண் ஷங்கரின் இயக்கத்தில் ரோபோட் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக அய்ங்கரன் பிலிம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சிவாஜி படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கப் போகும் படம் எது, யார் இயக்கப் போகிறார், யார் தயாரிக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த ...
'வேதா'வுக்கு இடைக்கால தடை விஜய் அருண் நடித்துள்ள வேதா படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நடிகர் அருண் நடித்துள்ள வேதா படம் திரையிடத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த ...
ஜோதிடம்தின பலன் தின பலன் ஜனவரி 06, 2008 மேஷம் - வெகுமதி ரிஷபம் - களைப்பு மிதுனம் - சந்தோஷம் ...