தென்காசி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
சூறைக் காற்றில் ரயில் நிலைய ஷெல்டர் நாசம்மதுரை: மதுரையில் திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையினால் ரயில்வே நிலையத்தின் 4வது பிளாட்பார மேற்கூரை சின்னாபின்னமானது..
ஜெயலலிதா மீது பூங்கோதை பாய்ச்சல்சென்னை: எனது ராஜினாமா குறித்து கருத்து சொல்ல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை என்று சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்..
கருணாநிதி நலம் - கனிமொழியிடம் விசாரித்த சோனியாசென்னை: முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வரின் மகளும் திமுக எம்..
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தேடப்பட்ட ~~ஹூஜி~~ தீவிரவாதி கைதுஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவரான சாஹித் என்கிற ஹர்கத் உல் முஜாஹிதீன் (ஹூஜி) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்..
பாஜகவுக்கு அதிக சீட்கள்: ~~எக்சிட் போல்~~பெங்களூர்: கர்நாடகத்தில் நேற்று நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின் இறுதியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் (எக்சிட் போல்) பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஐஏஎஸ் தேர்வில் சென்னை மாணவர் 3வது இடம்டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 79 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்..
பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு இருந்த இறுதித் தடையும் நீங்கியதுடெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
போலாக் புயல் வீச்சு - நிலை குலைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மும்பை: மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது..