செய்திகள்தமிழகம்தியேட்டரில் தீ-ரசிகர்கள் ஓட்டம் புதுச்சேரி: புதுச்சேரியில் அர்ஜூன் நடித்த துரை படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் அலறி அடித்து ஓடினர். புதுச்சேரியில் உள்ள ராஜா என்ற தியேட்டரில் துரை படம் திரையிடப்பட்டுள்ளது. இன்று காலை படம் ஓடிக் கொண்டிருந்தபோது தியேட்டரின் ...
தீபாவளி பண்டிகை: ஜெயலலிதா, சரத்குமார் வாழ்த்து சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி ...
போர் நிறுத்தம்-இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை சென்னை: இலங்கை ராணுவம் நடத்தி வரும் படுகொலையை தடுத்து நிறுத்தி, போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவர் குருபூஜை-பசும்பொன் செல்கிறார் ஜெ சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். பசும்பொன் செல்லும் அவர் அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து அதிமுக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள, ...
நிலவை நெருங்கும் சந்திராயன்:75,000 கி.மீ உயரத்தில்! பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம் தனது நிலவுப் பயணத்தில்20 சதவீதத்தை முடித்துள்ளது. தற்போது 75,000 கி.மீ. உயரத்தை நெருங்கியுள்ளது சந்திராயன்-1 இன்று காலை 5.48 மணி முதல் சந்திராயன் விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திரவ என்ஜின் இயக்கப்பட்டது. 16 நிமிடங்களுக்கு இது ...
இந்தியாகுண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு! மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட கேரள தீவிரவாதிகள் ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெதரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அக்டோபர் 7ம் தேதி நடந்த என்கவுன்டரில் ...
பிரதமரின் செளதி-கத்தார் பயணம் ரத்து: யுஎஸ் போகிறார் டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபியா மற்றும் கத்தார் பயணம் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்குப்பதிலாக அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி -20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
பாஸில் ராஜபக்சேயுடன் சந்திப்பு- கருணாநிதியிடம் பிரணாப் விளக்கம் டெல்லி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி பாஸில் ராஜபக்சே இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழர்களின் உயிர் இழப்புகள் தவிர்க்கப்படும் என இலங்கை உறுதியளித்தது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இந்திய மருத்துவ உதவி ...
வைகோ கைதுக்கு தேவே கெளடா கண்டனம் டெல்லி: பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவெ கெளடா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது வேதனையைத்தான் வைகோ வெளியிட்டிருந்தார். இந்தியாவுக்கு ...
இலங்கைகிளிநொச்சி மருத்துவமனை மீது குண்டு வீச்சு- நோயாளிகள் ஓட்டம் கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ள ராணுவம், அங்கு சரமாரித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள அரசு பொது மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் ராக்கெட் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் பீதியடைந்து வெளியேறினர்.
சினிமாஹீரோயின்தயக்கம் போக்கிய மீரா புதுமுக ஹீரோ கஜனுடன் ஆதி நாராயணா படத்தில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின், காதல் காட்சிகள், பாடல் காட்சிகளில் தயக்கமின்றி நடிக்குமாறு கஜனுடன் சகஜமாக பேசி ரிலாக்ஸ் செய்து நடிக்க உதவி செய்து வருகிறாராம். சொல்லிப் பூரிக்கிறார் கஜன்.
ஸ்பெஷல்ஸஷாருக் நிகழ்ச்சியில் பெண் மயக்கம் துபாய்க்கு வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரைப் பார்க்க முண்டியடித்தபோது இளம் பெண் ஒருவர் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஷாருக்கான் துபாய் வந்துள்ளார். அங்கு இன்று மாலை டெம்ப்டேஷன் ரீலோடட் -2008 என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதற்காக நேற்று ஷாருக்கான் துபாய் ...
நானும் ஹீரோதாங்க!-யுவன் கலகல நான் விரும்புற மாதிரி கதை அமைந்தால் நானும் ஹீரோவா நடிப்பேன் என்கிறார் அதிரடி இசைக்குச் சொந்தக்கார்ரான 'இளைய' ராஜா, யுவன் ஷங்கர் ராஜா. இசையமைப்பாராக மட்டும் இருந்த யுவன், சமீப காலமாக ஒரு பாடலுக்குத் தோன்றி ஆடவும் செய்கிறார். ஆரம்பத்தில் இவரும் இயக்குநர் ...
கோவையில் மீண்டும் 'ரஜினி' பரபரப்பு! கோவையில் தனிக் கட்சி தொடங்கிய ரஜினி ரசிகர்கள் மீண்டும் பரபரப்பு பேனர்களை வைத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என பலரும் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில் இவர்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவார் என பல காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் ...
விமர்சனம்ஏகன்- பட விமர்சனம் நடிப்பு: அஜீத், நயனதாரா, ஜெயராம், சுமன், நவ்தீப், பியா, நாசர் இசை: யுவன் ஷங்கர் ராஜா இயக்கம்: ராஜூ சுந்தரம் தயாரிப்பு: அய்கரன் இண்டர்நேஷனல் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வந்துள்ளது அஜீத்தின் ஏகன். என்னதான், இந்தப் படத்தை ஷாரூக்கின் மெய்ன் ஹூன் நா ரீமேக் ...
இலக்கியம்கட்டுரைவிபத்தில்லா தீபாவளி கொண்டாட! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. கோலாகலமான இந்தப் பண்டிகையில் சற்று கவனம் பிசகினாலும் மொத்த மகிழ்ச்சியும் தொலைந்து போகும் வாய்ப்புகள் அதிகம்.