பொங்கல் ஸ்பெஷல்: மதுரை-சென்னை சிறப்பு ரயில்சென்னை: பொங்கலை முன்னிட்டு மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது..
இலங்கைக்கு தடாலடியாக போக முடியாது-பாலுசென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல..
திருமங்கலம்-110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவைதிருமங்கலம்: திருமங்கலம் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என மதுரை சரக டிஐஜி அம்ரேஷ் பூஜாரி அறிவித்துள்ளார்..
ஸ்டாலின் மீது போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்மதுரை: தேர்தல் பிரசாரத்தின்போது பணம் கொடுத்ததாக எழுந்துள்ள புகார் குறித்து திருமங்கலம் டி..
''போடுங்கம்மா ஓட்டு..ரெட்டலையை பார்த்து''-வைகோதிருமங்கலம்: திமுகவுக்கு பவர் கட் செய்ய திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் தயாராக உள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்..
பள்ளியைத் தாக்கி தகர்த்த இஸ்ரேல் - 42 பேர் பரிதாப சாவுஜெருசலேம்: ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியை இஸ்ரேலியப் படைகள் தாக்கித் தகர்த்தன..
இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம் - பாதி்பில்லைமனோக்வாரி (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது..
மீண்டும் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம்: பா.நடேசன்வன்னி: கிளிநொச்சி வீழ்ச்சி தற்காலிகமானதே..
நொய்டாவில் எம்.பி.ஏ மாணவி கொடூர கற்பழிப்பு-5 பேர் கைதுநொய்டா: நித்தாரி படுகொலைகள் மற்றும் ஆருஷி படுகொலைக்குப் பெயர் போன நொய்டாவில், மீண்டு் ஒரு பயங்கர குற்றம் நிகழ்ந்துள்ளது..
தெ.தேசத்துடன் கை கோர்க்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிஹைதராபாத்: ஆந்திராவில் இடதுசாரிகளின் முயற்சியால் உருவாகி வரும் மாபெரும் கூட்டணியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இணைகிறது..
உமர் அப்துல்லா வீடருகே மர்ம நபர் சுட்டு கொலைஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது..
55,000 எண்ணை நிறுவன அதிகாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 55 ஆயிரம் பொதுத்துரை எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்..
ஏர் இந்தியா: குண்டான ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்!!டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் குண்டாகிவிட்ட தனது 10 விமான பணிப்பெண்களை (ஹோஸ்டஸ்களை) அதிரடியாக நீக்கிவிட்டது..
சத்யம்: ராமலிங்க ராஜு ராஜினாமா-முறைகேடுகளை ஒப்புக் கொண்டார்ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்..
சத்யம் நிறுவனத்துக்கு நாஸ்காம் தடை?ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தைத் தடை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது நாஸ்காம்..
ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை!-செபிமும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது..
சத்யம் எஃபக்ட்: பங்குச் சந்தை கிடுகிடு சரிவு!மும்பை: சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சி, இன்று பங்குச் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது..
ரஹ்மான் இசையுடன் நோக்கியா!நோக்கியாவுக்காவே நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்' ஏஆர் ரஹ்மான் பிரத்தியேகமாக இசையமைத்துக் கொடுத்துள்ள ஆல்பம் இடம் பெற்றுள்ள செல்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன..
விவகாரமாகும் கஜினி!இனிமேல் கஜினி படத்தின் வசூல் குறித்து எந்த செய்தியும் போடாதீங்கப்பா என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் அதன் தயாரிப்பாளர்கள்..
தீபிகாவுக்கு வயசு 23பாலிவுட்டின் புத்தம் புதுக் கனவுக் கன்னிகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது 23வது பிறந்த நாளை சந்தடியில்லாமல் மும்பையில் கொண்டாடினார்..
'ஆவக்காய் பிரியாணி' பிந்து மாதவி!நம்ம சென்னையில் படித்த ஒரு தெலுங்குச் சிட்டு, டோலிவுட்டில் அட்டகாசமாக கலக்க தொடங்கியுள்ளது..
'அட்டாக்': கோர்ட்டில் வடிவேலு சாட்சியம்!சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் வடிவேலு, சென்னை கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்..
பக்கவாதம் - சிகிச்சைக்கு நாடு திரும்ப முடியாமல் ரியாத்தில் தவிக்கும் தமிழர்ரியாத்: ரியாத் நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் திரும்ப முடியாமல், செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகிறார் சின்ன சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்..
புதிய 'பொடா'-எதிர்த்து கண்டன கூட்டம்சென்னை: மத்திய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பு (என்..
புதுச்சேரி புலவர் நாகி-முனைவர் மு.இளங்கோவன்புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்..
சென்னை புத்தகக் காட்சி-நாளை கலாம் தொடங்கி வைக்கிறார்32வது சென்னை புத்தகக் காட்சி நாளை (8ம் தேதி) தொடங்குகிறது..
ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த..