Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter


பேசாமல் மத்திய அமைச்சராகி விட சிபு சோரன் முடிவு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இடைத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்து அவமானப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன், மீண்டும் மத்திய அமைச்சராகி விட தீர்மானித்துள்ளாராம்..

நந்திகிராம் இடைத் தேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வெற்றி
கொல்கத்தா: சர்ச்சைக்குரிய மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரோசா பீபி வெற்றி பெற்றுள்ளார்..

லக்ளெனவில் சமாஜ்வாடி சார்பில் சஞ்சய் தத் போட்டி
மும்பை: வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தொகுதியான லக்ளெனவில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் சஞ்சய் தத் போட்டியிடுகிறார்..

பிரதமர் பதவி: அத்வானிக்கு போட்டியாக ஷெகாவத்
டெல்லி: அத்வானியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு அக் கட்சியின் மூத்த தலைவரான பைரோன்சி்ங் ஷெகாவது கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்..


பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: நாடே ஸ்தம்பிப்பு!-மக்கள் பெரும் அவதி!
டெல்லி: எண்ணை நிறுவன அதிகாரிகளின் வேலைநிறுத்தம் மற்றும் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் ஆகிய இரட்டை அடி காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது..

More » Top  

பேசாமல் மத்திய அமைச்சராகி விட சிபு சோரன் முடிவு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இடைத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்து அவமானப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன், மீண்டும் மத்திய அமைச்சராகி விட தீர்மானித்துள்ளாராம்..

பிரபல நடிகரை மிரட்டி பணம் பறித்த 'சாகச' சங்கீதா!
சென்னை: 5 திருமணம் செய்து பயங்கர மோசடியில் ஈடுபட்டு, உச்சகட்டமாக முதிய தம்பதியின் படுகொலைக்குக் காரணமாகி கைதாகியுள்ள சங்கீதா, பிரபல நடிகர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த கதை தற்போது தெரிய வந்துள்ளது..

மோசமாகிறது நிலைமை: நாளை முதல் பால்-தண்ணீர் லாரிகள் ஓடாது
சென்னை: இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் குடிநீர், பால், மருந்து உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளும் வேலைநிறுத்தத்தி்ல் ஈடுபடவிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் நிலைமை மேலும மோசமடையவுள்ளது..

லாரி ஸ்டிரைக்-கேஸ் சிலிண்டெருக்கும் கடும் தட்டுப்பாடு!
சென்னை: டேங்கர் லாரிகளின் ஸ்டிரைக் காரணமாக சென்னை மாநகரில் 4 லட்சம் பேருக்கு கேஸ் சிலிண்டர் வழங்க முடியாமல் கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தவித்து வருகின்றன..

சேதுவை எதிர்ப்பவர்கள் இலங்கையின் ஆதரவாளர்கள்-கருணாநிதி
சென்னை: இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கிற சில கட்சிகள் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறினார்..

More » Top  

பிரிட்டன்: வரலாறு காணாத வட்டிக் குறைப்பு!
லண்டன்: இங்கிலாந்து வங்கி (Bank of England) பெருமளவு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது..

சத்யம் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..

ராஜுவுக்கு ஆதரவாக இணையதளம் தொடக்கம்-உடனடியாக மூடல்
ஹைதராபாத்: மெகா மோசடியில் ஈடுபட்டு இந்தியாவின் பெயரை உலக அரங்கில் களங்கப்படுத்தி விட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் இணையதளம் ஒன்றைத் தொடங்கினர்..

5.91%: தடாலடியாகக் குறைந்தது பணவீக்கம்!
டெல்லி: இந்திய பணவீக்க விகிதம் இந்த வாரம் தடாலடியாகக் குறைந்துள்ளது..

சென்செக்ஸ்: இன்றும் எழவிடாத சத்யம்!
மும்பை: சத்யம் முறைகேடுகளால் புதன்கிழமை விழுந்த அடியிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறது இந்தியப் பங்குச் சந்தை..

More » Top  

வன்னி ஆர்ட்டில்லரி தாக்குதலில் 7 தமிழர்கள் பலி
வன்னி: வன்னியில் உள்ள தர்மபாபுரம் மற்றும் வடக்காச்சி ஆகிய பகுதிகளில் இலங்கை ராணுவம் நடத்திய ஆர்ட்டில்லரி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்..

கொழும்பு: சன்டே லீடர் ஆசிரியர் சுட்டுக் கொலை
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சேவின் ஊழல் குறித்து பகிரங்கப்படுத்திய சன்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா கொழும்பில் நேற்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்..

பாளை நகரை பிடித்து விட்டோம்- இலங்கை
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பாளை நகரை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது..

ஆனையிரவையும் பிடித்து விட்டோம்: இலங்கை ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் முக்கிய தலமான ஆனையிரவை பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது..



புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்
விடுதலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா..

இலங்கையில் இந்திய படங்களை வெளியிட எதிர்ப்பு
கண்டி: தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்தையும் இலங்கையில் தடை செய்ய வேண்டும் என சிங்கள தீவிரவாத அமைப்பினர் கண்டி மற்றும் இதர பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்..



ஹைதராபாத்-திரிஷா-பங்களா
டோலிவுட்டுக்குப் போகும்போதெல்லாம் ஹோட்டல்களில் தங்கி வாசம் செய்து வந்த திரிஷா, இனிமேல் ஹோட்டல்களில் தங்கப் போவதில்லை..

சந்திரமுகி 2: இயக்குகிறார் பி.வாசு!
சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட் வோலைகளை முடித்துவிட்ட இயக்குநர் பி..



கனிகா மலையாளத்தில் படு பிஸி!
கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் கூட தன்னைத் தேடி வந்த ஒரு மலையாளப் படத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார் கனிகா..

கன்னடத்துக்குப் போய்விட்டார் 'காதல்' சந்தியா.
ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்..



'அர்ஜூனன் காதலி'
பார்த்தி பாஸ்கர்... முதல் படமே பம்பரக் கண்ணாலே என ஹிட் கொடுத்து கவனத்தை தன் பக்கம் திருப்பியவர்..



ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா?: டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆன்லைன் வாக்கெடுப்பு!
டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்க வேண்டுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இணையதளம் மூலம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துகிறது..





thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India