கற்பை ஏலம் விட்ட பெண்!கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர்..
நிதி சுமை-நானோ மூலம் தப்பிக்கும் டாடாமும்பை: நானோ கார் மூலம் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி கடந்த ஆண்டு டாடா நிறுவனம் வாங்கிய ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனஙகளுக்கான பணத்தை செலுத்தும் என்று தெரிகிறது..
காங்கிரஸில் சுதாகர்-பானுச்சந்தர்!ஹைதராபாத்: நடிகர்கள் சுதாகர், பானு சந்தர் ஆகியோர், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்..
கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவில் லஷ்மி ராய்!கிரிக்கெட் பைத்தியமாகி (டோணி பைத்தியம் இல்லையாம்) விட்ட லஷ்மி ராய், ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போறாராம்..
எங்கே நயன்தாரா?-ரசிகர்கள் கலாட்டா!நயன்தாராவின் கட் அவுட்டைப் பார்த்துவிட்டு, எங்கே நயன்தாரா எனக் கேட்டு அவரது ரசிகர்கள் பெரும் ரகளையில் இறங்கினர்..
நமீதாவை நசுக்கிய ரசிகர்கள்!மலையாளப் படமான பிளாக் ஸ்டாலியனுக்காக கேரளாவுக்கு ஷூட்டிங் போயிருந்த நமீதாவை ரசிகர்கள் மொய்த்து எடுத்து விட்டனராம்..
திரிஷா-ரம்யா கிருஷ்ணன் லடாய்?எனக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை..
சிம்பு மாறிட்டாரு...தனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு, அவருடைய பணிகளில் தலையிடாமல், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமர்த்தாக நடித்து வருகிறாராம் சிம்பு..
விருதால் நெருக்கடி..பிரியா மணிதேசிய விருது கிடைத்து விட்டது என்பதற்காக நடிப்புக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை..
தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 2ஜோஹன்ஸ்பர்க்: ஐபிஎல் 2வது சீசன் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது..
நியூசிலாந்திடம் தோற்றது கோப்பை கனவை பறித்தது- ஜூலன் டெல்லி: பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, சூப்பர் 6ல் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது திருப்புமுனையாக அமைந்தது..
நைட் ரைடர்ஸ்- கங்குலி கேப்டன் பதவி பறிப்பு கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 2 தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கங்குலி ஒரு சில போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருப்பார்..
தமிழகத்தில் ரூ. 100 கோடியில் ஏர்டெல் கால்பந்து அகாடமிசென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி..
களக்காட்டில் மண்ணுளி பாம்பு கடத்திய 3 பேர் கைதுகளக்காடு: மதுரைக்கு வேனில் கடத்தி செல்லப்பட்ட மூன்று மண்ணுளி பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்..
இலங்கை அகதிகள் காவல் நிலைய முற்றுகை பழனி: பழனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இலங்கை அகதிகள் திடீர் போராட்டம் நடத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது..
கிருஷ்ணசாமி நின்றால் எதிர்த்து போட்டி-பசுபதி பாண்டியன்நெல்லை: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கூறியுள்ளார்..
நாளை ஜெயலலிதாவுடன் ராமதாஸ் சந்திப்பு?சென்னை: காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதால், பாமக தனது அடுத்த கட்ட வேலைகளில் தீவிரமாகியுள்ளது..
வாக்கை பிரிக்கும் தேமுதிக-திகிலில் திமுக, அதிமுகசென்னை: சட்டசபைத் தேர்தலி்ல் 100 தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 10 தொகுதிகளில் இக்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கருதப்படுகிறது..
இந்தியர்களுக்கு சித்திரவதை-பிளாக் லிஸ்ட்டில் 122 மலேசிய நிறுவனங்கள்சென்னை: இந்தியத் தொழிலாளர்களை முறையாக நடத்தாமல், சித்திரவைத செய்யும், சம்பளம் சரியாக தராமல் கொடுமைப்படுத்தும் 122 மலேசிய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன..
பெர்ணான்டசுக்கு சீட் தராதது சரியே - சொல்கிறார் மனைவிடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் உடல்நிலை காரணம் காட்டி ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி முசாபர்பூர் தொகுதியில் சீட் ஒதுக்க மறுத்தது சரியான முடிவு தான் என அவரது மனைவி லைலா கபீர் கூறியுள்ளார்..
தேர்தல் ஆணைய வழக்கு-வருண் மனு தள்ளுபடிஅலகாபாத்: பிலிபித் தொகுதியில் தான் பேசியது தொடர்பாக தன் மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள மத துவேஷ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிய வருண் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது..
அத்வானி பிரசார கூட்டம்-மாயாவதி அனுமதி மறுப்புலக்னோ: உ.பி. மாநிலம் அஸம்கர் மாவட்டத்தி்ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானின் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திடீரென அனுமதியை ரத்து செய்து விட்டார்..
பெண் கலெக்டரை விமர்சித்த முலாயம் சிங் யாதவுக்கு நோட்டீஸ்லக்னோ: பெண் கலெக்டரை தகாத வார்த்தைகளால் பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உ..
இலங்கை: பொறுத்திருந்து பார்ப்போம்-மன்மோகன்டெல்லி: தமிழர்களின் முழு திருப்திக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்திருக்கிறார்..
பொருளாதாரம் சரியாகிவிடும்!-ஒபாமா நம்பிக்கைவாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரமும் வங்கித் துறையும் விரைவிலேயே தனது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்..
பாதிச் சம்பளம்- என்.ஜி.ஓ. சேவை - ஊழியர்களுக்கு இன்போசிஸ் புதுத் திட்டம்நியூயார்க்: இன்போசிஸ் ஊழியர்கள் ஒரு வருட காலத்திற்கு ஏதாவது என்..
தொடர்ந்து மூன்றாவது நாளாக சாதகமான வர்த்தகம்!மும்பை: காலையில் மந்தமாகத் துவங்கிய இந்திய பங்குச் சந்தை வர்த்தகம், பிற்பகலுக்குப் பின் பழைய வேகத்தை எட்டிப் பிடித்தது..
'சத்யம் ஏலம் ஒரே மர்மம்!'- ஸ்பைஸ் பரபரப்புடெல்லி: சத்யம் நிறுவனப் பங்குகளை விற்பதில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளது ஸ்பைஸ் நிறுவனம்..
எச்டிஎப்சி 0.5% வட்டி குறைப்பு!மும்பை: நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு அரை சதவீதம் (0..
பொட்டு அம்மான் வீடு பிடிபட்டது-ராணுவம்கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தங்கியிருந்த வீட்டைப் பிடித்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது..
வன்னியில் தொடரும் கொடூரம்: குழந்தைகள் உள்பட 101 தமிழர்கள் படுகொலைவன்னி: வன்னியில் இரக்கமற்ற தாக்குதலை இலங்கைப் படைகள் நிறுத்துவது போலத் தெரியவில்லை..
அபுதாபியில் உணர்வாய் உன்னை நம்பிக்கை நிகழ்ச்சிஅபுதாபி: அபுதாபியில் உணர்வாய் உன்னை ( DISCOVER YOURSELF ) எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் மார்ச் 25 முதல் 27 வரை அபுதாபி இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது..
சவுதி நல்லெண்ண ஓட்டத்தில் தமிழக இளைஞர்கள்தமாம்: சவுதி அரேபியாவின் தமாமில் நடைபெற்ற நல்லெண்ண ஓட்டத்தில் தமிழக இளைஞர்கள் பங்கேற்றனர்..
மூன்றாவது முறையாக சிங்கப்பூர் தேசிய விருது வென்ற கனகலதாசிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது..