பிறந்தநாள் கொண்டாடும் பிரசன்னா!இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க திறமைசாலி பிரசன்னா..
அமெரிக்கப் பயணம்: ரத்து செய்த சல்மான் 'கான்'!அமெரிக்க விமான நிலையத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானுக்கு நடத்தப்பட்ட சோதனையைப் பார்த்த பிறகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தையே ரத்து செய்துள்ளார் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கான்..
தொடர் தோல்வி-வேட்டைக்காரனை ஓட வைக்க விஜய் 'பாலிடிக்ஸ்'?நடிகர் விஜய்யின் படு வேக அரசியல் பிரவேசம் பலருக்கும் வியப்பை அளித்துள்ளது..
நான் ராவணனின் பரம ரசிகன்-கமல்இராவணன் காலத்திலிருந்தே தமிழர்களுக்கு தங்கள் பெருமை பேசத்தெரியாது..
தயாரிப்பாளர் தற்கொலை முயற்சி... அதிர்ச்சியில் திரையுலகம்!பிரபல தயாரிப்பாளர் அவர்... அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்தவர், தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியைத் தழுவியதால் மனமுடைந்து நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்..
எம்எல்ஏ போட்ட நிபந்தனை... அதிர்ச்சியில் மந்த்ரா!'பணம் வேண்டுமா... என்னோடும் நண்பர்களோடும் சில இரவுகள் தங்க வேண்டும்..
தம்புராட்டி ஆகிறார் பானு!ஆடிக்கு ஒரு படம், அமாவாசைக்கு ஒரு படம் என்ற ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கும் பானு, மலையாளத்தில் ஒரு பீரியட் படம் ஒன்றில் வெயிட்டான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்..
பாட்டிக்காக படத்தை விட்ட பூஜா!90 வயதான தனது பாட்டி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கொழும்பில் உள்ள தனது வீட்டில் தங்கி பாட்டியைப் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டாராம் பூஜா..
'மாமியாரா வரட்டுமா?'-சிம்ரன்தனுஷுக்கு மாமியாராக நடிக்க நான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை..
மடோனாவுக்கு கொலை மிரட்டல்!பாப் இசைக் கலைஞரும் நடிகையுமான மடோனாவுக்கு பெல்கிரேடில் அடையாளம் தெரியாத சில நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..
பிரியாமலிருந்திருந்தால் வல்லரசாயிருப்போம்-ஜஸ்வந்த்இஸ்லாமாபாத்: நாட்டின் பிரிவினையைத் தவிர்த்திருந்தால், இந்தியா இன்னேரம் உலகப் பெரும் வல்லரசு நாடாக மாறியிருந்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்..
பாக். தற்கொலை தாக்குதல்-50 பேர் பலிஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள்..
சவுதி இளவரசர் மீது மனித வெடிகுண்டு தாக்குதல்ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசரும் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சருமான முகமது இபின் நையப் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது..
12 மணி நேரத்தில் அடுத்தடுத்து இந்தோனேசியா-சீனா-நியூசி.யில் நிலநடுக்கம்ஜகர்த்தா: இன்று காலை வரை கடைசி 12 மணி நேரத்தில் வரிசையாக மூன்று நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இந்திய ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை தோல்வி?டெல்லி: 1998ம் ஆண்டு போக்ரானி்ல் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை வெற்றி பெறவில்லை என்று அந்த சோதனையை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானி டாக்டர் கே..
குழந்தையை தத்தெடுத்தால் அப்பாவுக்கு லீவு!பெங்களூர்: மெட்டர்னிட்டி லீவு என்றால் தெரியும்..
மின்னணு எந்திரம்: டெல்லியில் பாமக குழு ஆய்வு - செப். 7ல் நிரூபிக்கிறார்கள்டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிப்பதற்காக பாமக குழு டெல்லி வந்துள்ளது..
திருப்பதி நகை திருட்டு-சிபிஐ விசாரணை கோரும் சிரஞ்சீவிஹைதராபாத்: திருப்பதி கோவில் நகைகள் திருடு போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்..
அத்வானி சொல்வது முழுப் பொய்: பிரிஜேஷ்-யஷ்வந்த்டெல்லி: ஆப்கானி்ஸ்தானின் காந்தஹார் நகருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுவிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்தபோது அந்தக் கூட்டத்தில் அத்வானியும் இருந்தார்..
ஸ்டாலின்-மனைவி உடல் உறுப்புகள் தானம்!சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர்..
இரட்டை கொலை-விஜயகாந்துக்கு சிபிசிஐடி சம்மன்சென்னை: சென்னை நீலாங்கரையில் நடந்த இரட்டை கொலையில் ஆளும் கட்சியினருக்குத் தொடர்பிருப்பதாக அறிக்கை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்..
கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்புகரூர்: தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்..
மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜாவுக்கு பிடிவாரண்ட்ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி..
கோட்டையில் கொள்ளைக் கூட்டம்-அதிமுககடலூர்: இன்று சமூக அக்கறையற்ற கொள்ளைக் கூட்டம் தான் கோட்டையில் அமர்ந்துள்ளது..
இந்தியாவுக்கு புதிய இலங்கை தூதர் காரியவாசம்கொழும்பு: இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதராக பிரசாத் காரியவாசம் நியமிக்கப்படுகிறார்..
2 வாரத்திற்குள் 50,000 தமிழர்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் - இலங்கைகொழும்பு: இன்னும் 2 வாரத்திற்குள் 50 ஆயிரம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது..
செயில் நிறுவனத்திலிருந்து மேலும் 10 சத பங்குகளை விற்கிறது மத்திய அரசு!டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய உருக்கு நிறுவனமான செயிலின் பங்குகளை விற்கிறது மத்திய அரசு..
சென்னை பங்களாவை விற்கும் தொழிலதிபர் சிவசங்கரன் - ரூ. 200 கோடிக்கு விலை போகும்மும்பை: சென்னையில் உள்ள தனது ஆடம்பர பங்களாவை விற்பனைக்கு விட்டுள்ளார் என்..
கனடா, மியான்மரிலிருந்து 10,000 டன் துவரம் பருப்பு இறக்குமதி - அமைச்சர்சென்னை: கனடா மற்றும் மியான்மரிலிருந்து 10 டன் துவரம் பருப்பை தமிழக அரசு இறக்குமதி செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்..
தமிழகத்தின் ஐடி ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்புசென்னை: பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 29 சதவீத உயர்வைக் கண்டுள்ளது..
வீரர்களின் 'சம்பாத்தியம்'-டோணி நம்பர் ஒன்!மும்பை: உலக கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகளவில் சம்பாதிப்பது இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணிதான்..
யுஎஸ் ஓபன் தகுதிச்சுற்று-3வது சுற்றில் சோம்தேவ்நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றின் மூன்றாவது போட்டிக்கு இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தகுதி பெற்றுள்ளார்..
3 மணி நேரத்தில் 14 ஆபரேஷன்கள்-சர்ச்சையில் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்..
32.5 அடி நீள தோசை-அகமதாபாத் ஹோட்டல் கின்னஸ் சாதனைஆமதாபாத்: ஆமதாபாத்தை சேர்ந்த சங்கல்ப் ஹோட்டல் தான் இந்த 32..
நோன்பு.. மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது..
பதிப்பாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவுமதுரை: தமிழ்நாடு புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலைய விழா - நாளை தொடக்கம்நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலிய ஆண்டுத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது..
சென்னைக்கு வருகிறது நிஸ்ஸான் மைக்ரா சென்னை: ஜப்பானின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸ்ஸான் நிறுவனத்தின் சிறிய ரக கார் தயாரிப்புப் பிரிவு இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு மாற்றப்படவுள்ளது..
சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம் சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி. . உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது..
சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும்..