வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது. ...
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.(425)
(43. அறிவுடைமை: பொருட்பால்)
விளக்கம்:
உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத்தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும்.
ஆங்கிலத்தி்ல் படிக்க
கூம்பலும் இல்லது அறிவு.(425)
(43. அறிவுடைமை: பொருட்பால்)
விளக்கம்:
உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத்தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும்.
ஆங்கிலத்தி்ல் படிக்க
கிராமத்து 'வெள்ளந்தி' மக்களின் வெளிப்பாடாகிய நாட்டுப்புறப் பாடல்கள் தமிழகத்தின் இலக்கியச் செல்வங்களில் ஒன்று. நகரங்களைப் போலில்லாமல் கிராமங்கள் இன்னும் 'இதயங்களோடு' இருக்க இந்தப் பாடல்களும் ஒரு காரணம். ... ...
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள் மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. ...







