இந்திய-ஷார்ஜா கலாச்சார குழும நிகழ்ச்சிஷார்ஜா: ஷார்ஜாவில் முதன் முதலாக இந்தியா மற்றும் ஷார்ஜா இடையேயான முதலாவது வர்த்தக மற்றும் கலாச்சார குழுமத்தின் சார்பில் கலாச்சார நிகழ்ச்சி 18ம் தேதி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி ஷார்ஜா பட்டத்து இளவரசர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது பின் சுல்தான் அல் காஸிமி ஆதரவுடன் நடைபெற்றது. துபாய் இந்திய கன்சுலேட், ஷார்ஜா சேம்பர் ஆஃப்...
வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 42வது மாத தமிழ்த்தேர் வெளியீடுதுபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் வினாவும் விடையும் என்கிற தலைப்பில் கவிதை நிகழ்வும், 42 வது மாத தமிழ்த்தேர் இதழ் வெளியீட்டு விழாவும் 13ம் தேதி கராமா சிவ்ஸ்டார் பவனில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி..
கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது- அடுத்த மாதம் முதல் நிகழ்ச்சிகள் கிடையாதுசென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு புதிய அரங்கம் கட்டப்படவுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் அங்கு நிகழ்ச்சிகள் நடத்த முடியாது.கலைவாணர் அரங்கம் கடந்த 1954-ம் ஆண்டில் சில காலம் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக செயல்பட்டது. பின்னர், 1957-ல் அந்த அரங்கத்துக்கு பாலர் அரங்கம் என்று அப்போதைய பிரதமர்..
ஷேக் ஹசீனாவுக்கு இந்திராகாந்தி அமைதி விருதுடெல்லி: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது.இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக..
கார்த்திகை- அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்நெல்லை: கார்த்திகை மாதம் பிறந்ததை ஓட்டி நெல்லை, மேலப்பாளையம் குறிச்சியில் அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.50 காசு முதல் ரூ.30 வரையிலான அகல் விளக்குகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபாட்டிக்குக்காக கடைகளில் வாங்கி வருகின்றனர். கார்த்திகை மாதத்தில் இந்துகள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு கார்த்திகை மாதம் செவ்வாய்கிழமையில் பிறந்ததால் கடந்த..
சென்னையில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க மாநாடு!சென்னை: அகில இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க மாநாடு சென்னையில் வருகிற மார்ச் மாதம் நடக்கிறது.இம்மாநாடு குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வி.சி.குகநாதன் புதன்கிழமை மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:"திரைப்பட துறையில் எல்லா சங்கங்களும் வலுவாக உள்ளன. ஆனால், கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இனம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. எனவே பழைய..
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் 'ஜரூர்'திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை விநாயகர், சந்திரசேகர் சுவாமிகள் வீதிஉலா வருவார்கள். இரவில் பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவார்கள். விழாவின் முதல் நாள் இரவு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் அதிகார நந்தியில் மாடவீதியில்..
நீரில் நனையாத பைபிள் அறிமுகம்கொச்சி: நீரில் நனையாத வாட்டர் புரூஃப் பைபிள் தற்போது மார்க்கெட்டில் அறிமுகமாகி உள்ளது. 'இம்மர்ஸ் பைபிள்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த புத்தகம், 261 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பக்கமும் மெல்லிய பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டுள்ளது. எனினும் மொத்த பைபிளும் 1.5 செ.மீ பருமனில் அடங்கிவிடுகிறது. இதன் அகலம் 11.5 செ.மீ, நீளம் 16 செ.மீ.இந்த..
உலகம் சுற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்த அமீரக இந்தியர்துபாய்: உலகம் சுற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் வாழ் இந்தியரான கஷி சமத்தர்.துபாயில் பணிபுரிந்து வரும் சமத்தர், ஐ.நா.சபையில் உறுப்பினராகவுள்ள 194 நாடுகளுக்கு 12 வருடம் எட்டு மாதம் 13 நாட்களில் சென்று வந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 2008ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி..
ஜெட்டாவில் நடந்த இந்திய உணவு விழாஜெட்டா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தமிழ்ப் பெண்கள் கலந்து கொண்ட இந்திய உணவுத் திருவிழா நடந்தத.இந்த விழாவை தமிழ்நாடு முஸ்லிம் லீக் மகளிர் அணித் தலைவி ஃபாத்திமா முஜாஃபர் தலைமைத் தாங்கி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ஃபஹீமா அக்பர், கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, ஃபாத்திமா சீனி அலி வரவேற்புரை..
அரசு சித்த மருத்துவனையில் விரைவில் மசாஜ் சிகிச்சை!நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.கல்லூரியில் மாணவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் ஓதுக்கப்பட்டு ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பக்கவாதம், முடக்குவாதம், கை, கால், உடல் வலி, உடல் கொழுப்பு..
கருணாநிதியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பாரதியார் பல்கலைகோவை: தமிழக முதல்வர் கருணாநிதியின் தமிழ் இலக்கிய படைப்புகளில் 10 நூல்களை பாரதியார் பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது.தொல்காப்பியப் பூங்கா, கவிதை மழை (மூன்று பாகங்கள்), சங்கத் தமிழ், தென்பாண்டிச் சிங்கம், அனார்கலி, பராசக்தி, மனோகரா ஆகியவை உட்பட் 10 நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன் கூறினார்.இவற்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சென்னையில் நடைபெற..
சென்னையில் ஜப்பானிய இசை நிகழ்ச்சி- இன்றும், நாளையும்சென்னை: பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார பாடல்களை தமிழக இசை ரசிகர்கள் நேரில் கேட்டு மகிழ ஒகினவா தீவில் இருந்து பிரபல இசைக் கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.புகழ்பெற்ற பாடகர் யசுகட்சு ஓஷிமா தலைமையில் இசைக் கலைஞர்கள் வந்துள்ளனர். சென்னை ராணி சீதை ஹாலில் இன்றும் நாளையும் மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் உள்ள ஜப்பானிய துணை தூரகமும்..
துபாயில் 'ஏர் ஷோ 2009'துபாய்: துபாய் ஏர் ஷோ 2009 நிகழ்ச்சி கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.பல நாட்டு விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. மக்கள் இதை மிக ஆர்வமுடன் கண்டுகழித்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி சாகச நிகழ்வுகளை பார்க்கின்றனர்.11ம் ஆண்டாக இக்கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 47 நாடுகளில் இருந்து..
'தமிழக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட காமராஜர்'சென்னை: 1957ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் கூறினார்.குன்றத்தூரில் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்க துவக்க விழாவில் அவர் பேசுகையில்,இந்தியாவில் 72 சதவீத மக்கள் கிராமங்களிலும், 28 சதவீத மக்கள் நகர்ப்புறங்களிலும் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 57..