எங்கு போனது?- அஸ்வின்அன்று வந்த அதே நிலா இன்றும் வருகிறது .
தனிமை- ரம்யாஅவளோடு பேசி மகிழ தனிமையை நேசித்தேன் நேற்று!அவளின் நினைவுகளை அசைபோட தனிமையை நேசிக்கிறேன் இன்று!- ரம்யா(slramya@yahoo...
திருமணம்-லண்டன் ந.ஹேமராஜ்இன்றும் நீ எனக்கு ஒரு குழந்தைதான்! உன் ஆறு வருடத் தாம்பத்யம் ஆறு வருடக் கொடுமைச் சிறையா?இரவு பகல் நிம்மதியற்று நெருஞ்சி முள் பாதையிலா நடந்து கொண்டிருந்தாய்?உனது அந்த அழகான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தோற்றத்தை எத்தனை தடவை நான் எடுத்தெடுத்து ரசித்திருப்பேன்!ஓசையின்றி-இரைச்சலின்றி ஏன் புயலடித்தது?இடி, மின்னல், பூகம்பத்தை தனியனாய் நின்று ஏன் தாங்கிக் கொண்டாய்?உன் மண நாளிலிருந்தே நிம்மதி மறந்துதான் வாழ்ந்தாயாம் என் ஈரற்குலை துடித்தது அறிவாயா?பெயரளவில் மட்டும் கணவனாம் உங்களை உறவினரும், நண்பர்களும் எத்துணை சிறப்புற வாழ்த்தினோம்!சீருமில்லை, சீதனமுமில்லை இல்லறம் இனிக்க அறிவு மட்டும் போதும்!அதுவே அழகு என்றாயே!உன் இளமை நாட்களிலும் முதிர்ந்த வாலிபத்திலும் கற்பனை மண மேடையில் கொலு வைத்திருந்த உன் லட்சியத் துணைக்கு ஏக விரதம் பூண்டாயே!உன் இல்லறத்தில் நீ விரும்பியவை கிடைக்காமல் போனதேன்? இன்றும் நீங்களே அழகான தம்பதிகள்! -லண்டன் ந...
வாழ்வெனும் பெரும் பாதி- ரிஷி சேதுகண் திறக்க கூசிதிறந்த பக்கமெல்லாம்பட்டாம் பூச்சிகள்நட்சத்திரங்களையெல்லாம்எண்ணிவிட்டுபிறக்கும் சந்தேகம்-நிலவுக்குள் பாட்டி புகுந்தவிதம்...
இலங்கையில் அழியும் தமிழ்ச் சின்னங்கள்:-நெடுமாறன்...
யாருக்கும் ஆதரவில்லை-பழ. நெடுமாறன்...
அதென்னவோ..-அதிர கவிகழிவறைக்குள் செல்லும்வரைகவலை இல்லைஅதென்னவோ -சென்றவுடன்கால் சட்டை கழற்றக் கூடஅவகாசமில்லைகைகளில் மிளகாய்தூள்...
திரும்ப கிடைக்குமா?-லலிதா சுந்தர்கட்டிய மஞ்சள் கயிறின் வாசனை மாறும் முன்னே - கட்டியவளை கண்ணீரில் கரைத்து விட்டு கடனடைத்து காடு கரை வாங்கி சேர்க்க,கடல் கடந்து நாடு கடந்துகட்டியவளை நினைத்து கட்டிலுக்கு முத்தமிட்டுதலையணையை கட்டிக் கொண்டு உறங்குகிறாயே! கோடிகோடி கட்டி தங்கங்களை கொட்டினாலும்நீ வாழ மறந்தவசந்தகால வாழ்க்கை கிடைக்குமா? பணம் எனும் உணவு தேவைதான் - ஜீரணிக்கிறேன்வாழ்க்கை எனும் உடலே இல்லையெனில்உணவு எனும் பணம் உபயோகப்படாதே? இளைஞனே!திருப்பிப் பார்!நீ அனுபவிக்க மறந்த உன் வாழ்க்கை பாதச் சுவடுகளை ...
காதல்!- சுதாமகன்நீயும் நேசித்தாய் நானும் நேசித்தேன்நநில்ல காதல் என்றது உலகம்!இன்றும், அதே அன்புடன்அதே நேசிப்புடன் நாம்;ஆனால்இதை கள்ளக் காதல் என்கிறதுஅதே உலகம்!!- சுதாமகன்படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம்...
எலி- க்ருஷாங்கினிவேறு வழியில்லாமல் அவள் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தபோது மணி பத்து ஆகி விட்டிருந்தது...
நதியை தேடி வந்த கடல்- ராதிகா பாலாநஞ்சையில் நாற்று நட்டுபுஞ்சையில் மாற்றுப் பயிர் செய்துபஞ்சமில்லாம் தமிழன் வாழ்ந்திருக்கவஞ்சமில்லாம் வழிந்தோடிய காவிரிகொஞ்சமும் நீர் இன்றி வறண்டு போகவஞ்சனை செயத விதியே...
மூளையுள்ள தமிழன்..- புலவர் செல்வக் கலைவாணன்நன்மாறன் நெடுஞ்செழியன்குமணன் பாநலங்கிள்ளி நெடுங்கிள்ளிமன்னர் மன்னன்அன்பழகன் அறிவழகன்கண்ணன் வேலன்அழகரசன் இளங்கோவன்கீரன் என்றேஇன்சுவையாய் இவைபோலபெயர்கள் உண்டுஇன்று ரமேஷ் சுரேஷ்கார்த்திக் ஆகின்றாரேதென்னவனின் வழிவந்தஎன்ன வர்க்குத்தமிழ்ப் பற்றை அவர் பெயரில்தழுவச் செய்வோம்தன்மான உணர்வென்பார்,கவரி மானின்தோன்றலாக மானுடத்தைப்பெற்றேன் என்பார்பொன்நகையில் செம்புதன்னைகலத்தல் போலபூக்களிடை நச்சுமரம்விளைதல் போலஎன்...
யார் வள்ளல்? - சந்திரசேகரன் நடராஜன்முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி வறியோர்க்கு வாரித் தந்தான் ஓரி கொடையில் சிறந்தவன் தான் காரி மயிலுக்கு போர்வை தந்தான் பேகன் ஒளவைக்கு கனி தந்தான் எழினி இல்லை என்று சென்னவனல்ல நல்லான் அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான் இவ்வாறு பொன்னையும் பொருளையும் தந்த இவர்கள் வரிசையில் தன்னையே எனக்குத் தந்த என்னவளைச் சேர்ப்பதா? - சந்திரசேகரன் நடராஜன் (chemchandra2001@googlemail...
மரித்துப் போன மனிதம்- க.மோகனரங்கன்விஞ்ஞானம்இந்த பூமி பிறந்துஇருநூறு கோடிஆண்டுகள் ஆனதுஎன்கிறது...
கலாமின் மனித நேயம்குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த அக்டோபர் 17ம் நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைநிகழ்த்திக் காட்டியிருக்கிறார்...