[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
முதல் பக்கம்
»
இலக்கியம்
»
கவிதை
»
முழு விபரம்
பாலையான வாழ்க்கை
-கவியன்பன்
பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்...
இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...
இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
"பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;
"இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்
சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்
ஔவ்வையார் அன்றே......
மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே...
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே
-கவியன்பன் (
shaickkalam@yahoo.com
)
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ak.khan@greynium.com
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
அவதூறு குறித்து தகவல் தர
உங்கள் புகாரை தெளிவாகக் குறிப்பிடும் காரணத்தை செலக்ட் செய்க.
போஸ்ட் ...
பொறுத்தமில்லை
ஆபாசமானது
ஸ்பேம்
அவதூறான வார்த்தை பிரயோகம்
காப்புரிமை பெறப்பட்டதை பயன்படுத்துகிறீர்கள்
அவதூறு
கீழே உள்ள எழுத்துக்களை கட்டத்தில் எழுதுக
செக்யூரிட்டி கோட் :
இது அவதூறான கருத்து தானா?
தவறான புகார் தந்தால் உங்களது 'ரிபோர்டிங் உரிமை' ரத்தாகலாம்.
User Comments
[
javascript must be enabled to view and post comments.
]
[
Post Comments
]
பதிவு செய்தவர்:
san
பதிவு செய்தது:
21 Nov 2008 04:21 pm
Arumai
[
அனைத்து கருத்துக்களையும் படிக்க....
]
பதிவு செய்தவர்:
san
பதிவு செய்தது:
21 Nov 2008 04:21 pm
Arumai
பதில்
|
அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்:
sathiya
பதிவு செய்தது:
20 Nov 2008 04:23 pm
great poet
பதில்
|
அவதூறு குறித்து தகவல் தர
[
கருத்தை எழுதுங்கள்
]
[an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
Recommended Links
Become fans of
Namitha
,
Trisha
,
Katrina
,
Deepika
,
Barbara Mori
,
Hrithik Roshan
Make Like Minded Friends
SMS Updates
Astrology
Chat
RSS
Jobs
Book your Domains
Explore India