இரக்கம் ஒரு பலவீனம்?வாசலில் வந்து நின்று வெயிலில் குளுமை கண்டு கொண்டிருந்தேன்.
கொட்டடி கொட்டடி குருவக்கா..."எங்கடீ ஒம்புருசன்?""தெரியாது சாமீ . . ! கைக்குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது...
சுதந்திரம் என்றால் என்ன ?நகரத்தின் மீது விடியல் விழுந்து விட்டது என்பதை பறைசாற்றும் வண்ணம் வாகனங்கள் விழித்துக் கொண்டு சாலையின் இருமருங்கிலும் ஒன்றையொன்றுமுண்டியடித்துக் கொண்டு சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன...
அடக்கம்மூன்று பெண்களுக்கும் ஒரு ஆணுக்கும் தந்தையான முருகுப் பிள்ளை அப்பாவின் உடல் அந்த மரவாங்கின் மேல் வளர்த்தப்பட்டிருந்தது...
காட்சிப் பிழைகள்(சுனாமிக்கு முன்னால் எழுதியது)காலை நான்கு மணிக்கு ஏர்போர்ட் சவாரி ஆரம்பித்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது...
தமிழ் பேசச் சொல்வது வன்முறையாம் !...
பெறுபேறுகள்இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த அண்ணனின் மகளை இப்போது நினைத்துப் பார்க்கிறான் கரன்...
ஏறிக் குதி !சரவணணும், மார்ட்டினோவாவும் அந்த வேலைக்காக ஜானிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்...
" உளைச்சல்"உங்க கதையைப் படிச்சு முடிச்சவுடனே எனக்கும் மனசு உள்ளங்கையிலே வச்ச பிளாஸ்டிக் காகிதம் மாதிரி ஜிவ்வுன்னு கிளம்பி விட்டது...
அன்புள்ள ஆண்டவனுக்கு"அன்புள்ள ஆண்டவனுக்கு. . . " மீரா கண்ணீருடன் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுத தொடங்கினாள்...
அஞ்சலைப் பாட்டிநந்தகுமார் நின்றுக் கையசைக்கும் இடத்தைத் தவிர மற்ற எல்லாத் திசைகளிலும் திரும்பி திரும்பிப் பார்த்தாள் அஞ்சலைப் பாட்டி...
மற்றொன்றுகருணாவுடன் இன்று பள்ளியிலிருந்து நிடந்து வருகிறேன்...
பூக்கள் போலும் அருவிகள் போலும் ..பச்சை அகலக்கரை போட்ட பளீர் வேட்டியில் இருந்தது யானை...
கூலிஅன்றைக்குத் தான் புது மானேஜர் வந்திருப்பான் போல...
தை பிறந்தால் "வலி " பிறக்கும்......!" என்னமோ ஒரு தைரியத்துல கெளம்பீட்டீங்க...