இன்று (26ம் தேதி) சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ...
தினமும் சூரியஉதயத்திற்கும் சூரியமறைவிற்கும் இடைப்பட்ட பகல் வேளை எட்டுக் காலப்பகுதிகளாகப் பகுக்கப்படுகின்றது. இந்த எட்டுக்காலப் பகுதிகளுள் மூன்று காலப் பகுதிகள் அசட்டைசெய்ய முடியாதவை எனக் கருதப்படுகின்றன. அவையாவன இராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை.
தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையான பலன் கிடைக்கும்?
நவக்கிரகங்கள், அவற்றின் வழிபாட்டுத் தலம், ராசி நிறம், தானியம், மலர் நாள் குறித்த விளக்கம்..
நவக்கிரகங்களை பூஜிக்கும்போது பயன்படுத்தப்பட வேண்டிய மலர்கள். இந்த மலர்கள் கிடைக்காத பட்சத்தில் வாசனமிகு மலர்களையும் பயன்படுத்தி நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
ஒருவர் பிறக்கும் தேதியையும், நேரத்தையும், ஊரையும் வைத்து அவரவது நட்சத்திரங்களும்,அதன் பாதங்களைக் கொண்டு ராசியும், அதை அடிப்படையாக் கொணடு ஜாதகங்களும் கணிக்கப்படுகின்றன.







