கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்காரைக்கால்: இன்று (26ம் தேதி) சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்.இதையொட்டி காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.நவ கிரகங்களில் ஒன்றான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு...
சுப முகூர்த்த நாட்கள் - 2009ஜனவரி21, 23பிப்ரவரி1, 15, 19, 20, 22மார்ச்8, 13, 22, 23ஏப்ரல்20, 30மே20, 28ஜூன்3, 4, 11, 14, 24, 25ஜூலை2, 9, 10ஆகஸ்ட்23, 24, 30செப்டம்பர்2, 6, 7, 14அக்டோபர்21, 25நவம்பர்8, 9, 13, 19, 20, 22, 27டிசம்பர்6, 11, 13...
விரத நாட்கள் - 2009ஜனவரி:7 - கிருத்திகை. 25 - அமாவாசை. 10 - பவுர்ணமி...
நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்கிரகம்: சூரியன் ஸ்தலம்: சூரியனார் கோவில் நிறம்: சிவப்பு தானியம்: கோதுமை வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் மலர்: செந்தாமரை உலோகம்: தாமிரம் நாள்: ஞாயிறு ராசிகற்கள்: மாணிக்கம் பலன்கள்: காரிய சித்தி...
ஸ்ரீரங்கத்தில வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையுடன் தொடங்கியது...
மத்தியிலும் மாநிலத்திலும் திடீர் தேர்தல் வரும்-பிரபல ஜோதிடர்மதுரை: மத்தியிலும் மாநிலத்திலும் திடீர் தேர்தல் வருவதுடன், நாட்டில் குண்டு வெடிப்புகளும், உயிர் சேதங்களும் ஏற்படும் என பிரபல ஜோதிடர் அதிர்ஷ்டம் சி...
குரு பெயர்ச்சி பலன்கள்-2007பஞ்சாங்கத்தின்படி இந்த சர்வஜித் வருடம் கார்த்திகை மாதம் 6ம் தேதி (22...
பழனியில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம்பழனி: முருகப் பெருமானின் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது...
நவம்பர் 15ல் குரு பெயர்ச்சி-ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்!திருவாரூர்: வரும் நவம்பர் 15ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளதையடுத்து குரு பகவானின் ஆலயம் அமைந்துள்ள ஆலங்குடியில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன...
thatstamil.oneindia.in - Astrologyகிரஹங்களிலேயே முதன்மையானவர் சனி பகவான் தான்...
மகரம்: (உத்திராடம் 2,3,4ம் பாதம் முடிய, திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம் வரை)இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்த குருபகவான் இப்போது 8ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்...
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 பாதங்கள் முடிய, ரோஹிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் வரை)குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடமான தாய் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார்...
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4 பாதம் முடிய, திருவாதிரை, புணர்பூசம் 1,2 ,3 பாதம் முடிய)குரு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்...
சனிப் பெயர்ச்சி பலன்கள்கிரஹங்களிலேயே முதன்மையானவர் சனி பகவான் தான்...