clear
clear

மற்றவை : நியாயமான வாணிபம்...(திருக்குறள்:120)

 
பதிவு செய்தவர் uthamaputhra 114 நாட்கள் முன்னதாக (http://kuralamutham.blogspot.com)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப்
பிறவும் தம்போல் செயின்.

உத்தமபுத்திரர் உரை:
வாணிகம் செய்வாருக்கு [உண்மையான] நடுநிலையான வாணிபத் தொழில் எனப்படுவது - பிறர் பொருளையும் பேணித் தமதே போல் செய்தல் ஆகும்.

In English:
The virtuous business for the traders is to deal other's interests too as their own.

விரிவுரை உள்ளே...

இந்த கட்டுரைக்கு ஓட்டு பதிவு செய்தது யார்