Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
முதல் பக்கம் » சிட்டிசன் ஜர்னலிஸ்ட் » முழு விபரம்
தமிழ் பத்திரிக்கையாளர்கள்
What is this?

ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
ஒரு கையில் துப்பாக்கிமறு கையில் நீள் அருவாள்சப்தத்தின் எதிரொலியாய் பாயஎதிரே ஈர ரோஜாவும் சில வண்ணத்துப்பூச்சிகளும்வெடிச்சத்தம் பழகிப்போன காதுகள்ஓடி ஒளியப்பழகிய கால்கள்சிந்தனைகள் மழுங்கிப்போய்பயம் மட்டுமே முன்னிற்கும் வாழ்க்கைபோர் முடிந்து நாளாகியும்மூளையின் செல்களெல்லாம் இரத்தமும் கிழிந்த சதைகளுமாய் போராளிகள்ஏறிமிதித்துப் போன என் தங்கையின் பிணநினைவுகாற்றுக்குச் சிதறிவிழும் பூம்பிஞ்சுகளாய்சிதறிக்கிடந்தன சிறுகுழந்தைகளின் பிணங்கள்இனி புதைப்பதற்கு இடமில்லா நிலையில்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதுகுழந்தைகளின் புதைகுழிமேல்முளைத்திருந்தன

இலங்கையிலும் மாஸ்க் அணியும் காலம்!
காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் எச்1என்1..

இலங்கையிலும் மாஸ்க் அணியும் காலம்!
முதல் பக்கம்.... பன்றி காய்ச்சல் என்றால் என்ன?:ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா..

இலங்கையிலும் மாஸ்க் அணியும் காலம்!
இரண்டாம் பக்கம்.... பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்:பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி,..

சர்வதேச நீரிழிவு தினம்
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய். இந்நோயை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் கவனத்துடன் செயற்பட்டால் உடல்..


சர்வதேச நீரிழிவு தினம்
முதல் பக்கம்...... குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்; போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே..


சர்வதேச நீரிழிவு தினம்
இரண்டாம் பக்கம்... நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும்..


நானே உண்மை, நானே பொய்யும்..
மீள்துயர் நீக்கி பிறகுறையும்போக்கிவீடுபேரும் கொடுத்துபோக்கிடமும் போய்திரும்பாவிடமும் காட்டிபிறக்கவும் இருக்கவும் இறக்கவும் செய்துதன்முகம் காட்டா கடவுளிடம் இல்லைபயமெனக்கு....நானில்லா நிலையறுக்க நா நிலமும் சுத்திவந்துதேடிக்கிடைக்கா இறையிடம் உரையநானே உண்மை, நானே பொய்யும்நானே கடவுள், நானே மந்திரம்அனைத்தும் நானே.....சொல்லும்செயலும் நானேவென சொல்லிப்போன பின்னுணர்ந்தேன்"நான்" இல்லா நிலையிலில்லை நானும் கடவுளும்தொட்டுணரும் காற்றும் நுகர்ந்துணரும் மணமும்ஆழ்கடலும் மழையும் மேகமும் நிலவும் மரம்செடிகொடிகளும் கூட்டமாய்பறக்கும் பறவைகளும்தெய்வமெனக்கொண்டால்..


துபாயில் சுற்றுச்சூழ‌ல் விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி
துபாய்: துபாயில் சுற்றுச்சூழ‌ல் குறித்த‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தும் விதமாக துபாய் ந‌க‌ராட்சி, ஜீன‌த் உள்ளிட்ட‌ முன்ன‌ணி நிறுவ‌னங்க‌ளுட‌ன் இணைந்து சுற்றுப்புற‌த்தை தூய்மைப்ப‌டுத்தும் நிக‌ழ்ச்சி துபாயில் ஒட்ட‌கப் ப‌ந்த‌ய‌ம் ந‌ட‌க்கும் நாத‌ல்ஷெபா ப‌குதியில் ந‌டைபெற்ற‌து.இந்நிக‌ழ்வில் ஈடிஏ அஸ்கான், ஜீன‌த், அல் ந‌பூதா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ ஊழிய‌ர்க‌ள், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம், வேலி ஆஃப் ல‌வ் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு..


உலக சிக்கன தினம்
"சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924ல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில்..

தங்கத்தை சுமக்கும் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.!
பூனா: மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் புதிய எம்எல்ஏவான ரமேஷ் வாஞ்சிலே தனது கழுத்திலும் கைகளிலும் 2.35 கிலோ தங்க நகைகள அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் வலம் வந்தார்.இவருடம் இவரது மனைவியும் இதே அளவுக்கு தங்க நகைகளுடம் வலம் வந்தார். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடியது.பிரச்சாரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தங்கம் பார்ப்பதற்காக..


ஐக்கிய நாடுகள் தினம்
இரண்டாம் பக்கம்.... சர்வதேச நீதிமன்றம்:இது ஹேக் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்).செயலகம்:ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன்..


ஐக்கிய நாடுகள் தினம்
முதல் பக்கம்..... பொதுச்சபை:192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும்..


ஐக்கிய நாடுகள் தினம்
முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ம் தேதி உதயமானதே (League of Nation)..


துபாயில் இந்திய‌ எம்பிக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி
துபாய்: துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரின் சார்பில் ஹைத‌ராபாத் லோக்ச‌பா உறுப்பின‌ர் ஆச‌துதீன் உவைஸிக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ச‌னிக்கிழ‌மை நடைபெற்ற‌து.துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌ன‌. துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரின் த‌லைவ‌ர் க‌லீல் த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு ச‌மூக‌ப் பிர‌ச்ச‌னைக‌ளில் லோக்ச‌பாவில் ஆச‌துதீன் உவைஸி திற‌ம்ப‌ட‌ ப‌ணியாற்றி வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார்.பொதுச்செய‌லாள‌ர் பி.டி. அப்துல்..


More: 1  2  3  4  5  6  7  8  9  10  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India