Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
முதல் பக்கம் » சிட்டிசன் ஜர்னலிஸ்ட் » சதுக்கபூதம்
சதுக்கபூதம்
What is this?

சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்
சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி. . உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது. எனவே அது முள்ளின் மேல் விழுந்த துணியை கிழியாமல் பொருமையாக எடுக்க வேண்டியது போன்ற நிலையில் உள்ளது.தற்போது சீனாவின் முக்கிய குறிக்கோள் 1. சிறிது சிறிதாக உலக அளவில் தனது நாணயத்தை பலப்படுத்தி உலக

'Project Natal': அசர வைக்கும் மைக்ரோசாப்ட்!
பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து (reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் உண்டு. அந்தப் பெயரை மாற்றும் வகையில் தற்போது 'Project Natal' என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.கையின் அசைவுகளை வைத்து வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டில் மாபெரும் புரட்சி செய்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி..

அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?
India’s prosperity is good news for US- ஒபாமாவின் இந்த பேச்சை இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டன. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு..

இந்தியா கற்க மறுக்கும் பாடம்
"Too Big to Fail". இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேசப்படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன?.கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கி துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது..

பெட்ரோல் விலை-கடிவாளம் போட ஒபாமா முயற்சி!
கடந்த ஓரிரு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியும் பின்னடைவும் என்று கூறபட்டாலும், அது மட்டும் உண்மையான காரணமாக இல்லை.இந்த ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் மிக பெரிய பன்னாட்டு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் முதலீட்டார்கள் போன்றவை கச்சா எண்ணை..


டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஷ்யா
-சதுக்கபூதம்டாலரின் மதிப்பை உலக பொருளாதார சந்தையில் உயர்த்தி பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உலகில் பெரும்பாலான நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.உலக நாடுகளின் சேமிப்பு செல்வங்களில் 64% டாலரே உள்ளது.சமீபத்தில் வெளியிட பட்ட யூரோ நாணயமும் தன் பங்கை அதிகரித்து 26% என்ற அளவில் முன்னேறி உள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி..


ஏழை நாடுகளுக்கு 'அவுட்சோர்ஸ்' ஆகும் விவசாயம்!
-சதுக்க பூதம்அவுட்சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விளக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட்சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று..


தேசியவாதிகளை குழப்பும் கார்போரேட்டுகள்
-சதுக்க பூதம்ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டினரால் தொடங்கபடும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அதற்கு சலுகைகளை கொடுத்து அதன் முன்னேற்றத்திற்கும் போராடுவதுதான் பல காலமாக தேசியவாதிகளின் நோக்கமாக இருந்தது. உள் நாட்டு முதலீட்டாளர்களின் வளர்ச்சியால் உள்நாட்டு தொழில்துறை வளர்ந்து, நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அதற்க்கான காரணமாக இருந்தது. இதில் பெருமளவு உண்மையும் இருந்தது. ஆனால் ஒரு..

பண வீக்கமும் முதலீடுகளின் மதிப்பும்!
-சதுக்க பூதம்உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி, பண வீக்கம் தான். பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூடுதலாக ஆகும் செல்வை அரசு வரியாக போட்டிருந்தால் யாரும் அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற வைத்திருப்பர்.ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாகத் தெரியாமல் மறைமுக வரியாக வருடந்தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி..


எங்கே போனது பணம்?
-சதுக்க பூதம்தற்போதைய நிதி நெருக்கடியால் பண புழக்கம் திடீரென குறைந்ததை அடுத்து அனைவரின் மனதிலும் எழும் கேள்வி- இது வரை உலகில் இருந்த பணம் எல்லாம் எங்கே போனது? அவை எல்லாம் திடீரென மாயமான மர்மம் என்ன?.இது பற்றி அறிய பணம் எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 1970க்கு முன் அரசாங்கத்தால்..

பாதை மாறும் சந்தை பொருளாதாரம்
-சதுக்க பூதம்1970க்குப் பிறகு உலகம் முழுதும் மிக வேகமாக பரவ தொடங்கிய தத்துவம் முழுமையான சந்தை பொருளாதாரம் (Free Market) மற்றும் முதலாளித்துவம். அப்போது மிக வேகமாக ஏறிய எண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகளின் அன்னிய கையிருப்பின் நிலை மோசமாக போனது. அன்னிய கையிருப்பின் தேவையை நிவர்த்தி செய்ய வளரும் நாடுகள் மேலை நாடுகள் மற்றும்..

இந்திய இரும்பி்ல் கதிரியக்கம்!: ரஷ்யா-ஜெர்மனியில் பரபரப்பு!!
-சதுக்க பூதம்இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்பில் கதிரியக்கப் பொருட்கள் கலப்படமாகியிருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.முதலில் ரஷ்யாவில் இறக்குமதி செய்யபட்ட இந்திய இரும்பு, எஃகுப் பொருட்களில் கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய இரும்பு வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த இரும்பு முறையாக அழிக்கபட்டதா? அல்லது அது..


thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India