Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
ரியாத் தமிழர்கள் ரத்ததானம்

ரியாத்: ரியாத் வாழ் தமிழர்களின் சார்பில் அங்கு ரத்ததான முகாமுக்கு வருகிற 29ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 1
பதிவு செய்தவர்: பாபு
பதிவு செய்தது: 30 Aug 2008 7:25 pm
தமிழனே! இரத்தம் தாரீர். ஹிந்துக்களே, முஸ்லிம்களே, கிருத்துவர்களே, ததஜ தலைமையில் இரத்தம் தாரீர். இதைக் காட்டித்தான் பணக்கார சவுதிகளிடம் சென்ற முறை பெரும் வசூல் செய்தோம். நோன்பு நெருங்கி விட்டது. எங்கள் வசூல் வேட்டையும் ஆரம்பமாகிவிட்டது. தமிழர்களே! தமிழர்களே! இரத்தம் தாரீர். இரத்தம் தாரீர்!!!

பதிவு செய்தவர்: Santhosh
பதிவு செய்தது: 29 Aug 2008 8:44 am
Very Good intiative, this improve the TAMILANS stand in international Arena.

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 29 Aug 2008 4:30 am
ஊரில் தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களுக்கு மத்தியில் கலவரத்தை விதைத்து தமிழர்கின் இரத்தத்தை ஓட்டுவீர்கள்...அரபு நாட்டில் முஸ்லி்ம் அல்லாத தமிழனை கல்ப், ஹிமார் என திட்டும் அரபு நாய்களுக்கு கொடுக்க தமிழனின் இரத்தம் கேட்பீர்கள். நீங்கள் திருந்தவே மாட்டீர்கள்...உணர்வுள்ள தமிழன் எவனும் உங்கள் அழைப்பை ஏற்று இரத்தம் கொடுக்க மாட்டான். வேண்டுமானானல் உங்களின் அறிவில்லாத தொண்டர்கள் வேண்டுமானால் வருவார்கள். உங்கள் தேவைக்கு தமிழன் என்பீர்கள் இல்லையேல் காபீர்....தமிழன் இரத்தத்தில் சர்ட்டிபிகேட் வாங்கி உங்கள் அமைப்பின் பெருமை என்று பீத்திக்கொள்வீர்கள்...தமிழன் என்ன முட்டாலா? உங்கள் லாபத்திற்கு தன் இரத்தம் கொடுப்பதற்கு? மனிதாபிமானத்தை கொன்ற நீங்கள் மனிதாபிமானம் என்று இரத்தம் கேட்டு உங்களை நீங்களெ விளம்பரப்படுத்த முயலாதீர்கள்...தமிழன் தெளிவாக உள்ளான்.
பதிவு செய்தவர்: Maduraikaran
பதிவு செய்தது: 29 Aug 2008 10:06 am
முட்டாளே சம்பந்தம் இல்லாமல் பேசக்கூடாது அரபு நாட்டில் வேலைபார்க்கும் அனைவருமே அடிமைகள் தான் அவர்களுக்கு இதில் முஸ்லிம் இந்து என வேறுபாடு கிடையாது இங்கு நடக்கும் தேவர் - தாழ்த்தப்பட்ட வகுப்பு கலவரத்துக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமே கிடையாது தேவர் சிலை பிரச்னை முழுக்க முழுக்க அரசியல் வாதிகளின் சூழ்ச்சியே இதில் சண்டயிடுகொல்பவர்கள் தேவரினதவரும் தாழ்த்தப்பட்ட வகுபினரும் மட்டுமே நீ தவறாக அனைத்து தமிழ் இந்து மக்கள் என்று சொல்லியதும் தவறு

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India