Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
ஐ.நா.: கூட்டத்தில் தமிழில் பேசிய அதிபர் ராஜபக்சே

நியூயார்க்: ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 2
பதிவு செய்தவர்: Banda
பதிவு செய்தது: 26 Sep 2008 2:40 am
In 1965 G.G. Ponnampalam spoke first time in Tamil in the UNO, when he was represented to Sri Lanaka. Singalese politician's always play double games. They were act as a friend of India and get full support and next day they slant towards to Pakistan. Very soon Pakistan army will be in Sri Lanka to fight against India. Sri Lankan Tamils were pinpoint to India, but never listen, India will suffer soon. Manmohansing only know about finance matter not the defence matter. How he can appoint a uselees person Anthony as defence minister?

பதிவு செய்தவர்: அறிந்தும் அறியாமலும்
பதிவு செய்தது: 25 Sep 2008 11:02 pm
இவர் இப்படி பேசும்போது என்ன நினைத்தாரொ ? புறாவை பரக்கவிடும்போதும் இவராள் சிரிக்கமுடிய வில்லை ?

பதிவு செய்தவர்: Suthan
பதிவு செய்தது: 25 Sep 2008 10:53 pm
Tamils and Singalies lives together when it was a British collony. When the Singala & Butist only concept come to picture, the unity gone away. Tamils start fighting for their rights. Bunda-Selva accords and so many other accords came out, but all abandonded by the Singala majority and riots against to tamil contineued. So there is no other choice for tamils except carring the arms. Still we can live together if atleast accepting our autonomy. No other choice. If you are genuin, please provide your solution package ASAP. I know you won't and you are not willing to do that. Don't say lay down the arms first, instead provide your solution first.

பதிவு செய்தவர்: மீண்டு வருவோம்
பதிவு செய்தது: 25 Sep 2008 10:23 pm
தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை.புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மறக்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள். மாற்றான் நம் மொழியை உச்சரித்தானே எனும் மனம் மகிழ்வில் நாமும், கைகொட்டிக் களிப்படைவோம். ஆனால் மகிந்தவின் தமிழ்ப்பேச்சு, எந்தவொரு தமிழனுக்கும் தங்கம் தரும் தமிழ்ப்பேச்சல்ல. தமிழ் மக்களின் மனம் வெல்லப் போட்டியிடும் மகிந்தவின், மயக்கப் பேச்சு என்பது புரியும். வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும், யுத்த மேக மூட்டத்தை கூட்டவிழையும் சிறிலங்கா அரசின் சிறுமையோ, அல்லது இநதப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமையோ, ஐ.நா மன்றத்திற்கோ, அல்லது, ஐரோப்பிய ஒன்றியத்துக்கோதெரியாததல்ல. தெரிந்திருந்தும் வேண்டுமெனவே மெளனம் சாதிப்பதற்குக் காரணம் ஆயிரம் உண்டு. ஆனாலும், அந்த மக்கள் மீது அக்கறைப்பட மனிதாதபிமானம் எனும் ஒருகாரணம் போதுமே. ஆனால் ஆருக்குப் பயந்து இப்படியொரு மெனம், இந்தச் சர்வதேசத்துக்கு?. இதுவே ஒரு ஐரோப்பிய நாடென்றால் அடித்தழுது கொண்டோடுகின்றீர்களே? அப்படியென்றால் உங்களிடம் ஒளிந்திருப்பது நிறவாதமா? இனவாதமா?. இல்லையென்றால் என்ன ?. தெற்கு ஆசிய பிராந்திய குள்ளநரியின் பெரும் பகை வேண்டாமெனும் பயமா? . அப்படிப் பயப்படுவதாயின் பின் ஐ.நா சபை என்றும், அதற்குள் பல நலப்பிரிவுகள் என்பதும் என்ன பம்மாத்தா? என எண்ணத் தோன்றுகின்றது. சரி இவர்கள்தான் அந்நியர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எங்கள் சொந்தங்கள்? அதுதான் நம் தொப்பள் கொடியுறவென்று கொண்டாடுகின்றோமே. அவர்களுக்கு இதுவெதும் புரியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாத தோற்றமா? அல்லது வேறேதும் மயக்கமா? இலக்கியங்கள் இருக்கலாம், இன்றியமையாத கலாச்சாரம் இருக்கலாம், தொன்று தொட்ட மொழி பேசலாம், ஆனால் தொலைந்து போகா வாழ்வு ஒன்று வாழ, சொந்தமான மண் வேண்டும். அதுமலர வேண்டும். உறவே, உடன்பிறப்பே சற்று நேரத்துக்கு நிறுத்து உன் மானாட மயிலாட்டத்தை. திருப்பிப் பார். உன் அயலில் சிறு தீவில், திறந்த வெளியில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் உன் உறவுக்காக ஒரு குரல், ஒரேயொரு குரல் உரத்துக் கொடுக்கமாட்டாயா? என்ன உனக்கதற்கு நேரமில்லையா? நல்லது நடந்துசெல் உன் திசையில்..மானாட மயிலாட பாத்திரு, மகிழ்ந்திரு. மரணத்துள் வாழப் பழகியவர் நாம். வருவோம் மீண்டு வருவோம். அதுவரை நீ அமைதியாகப் பாத்திரு.

பதிவு செய்தவர்: Niyaayam
பதிவு செய்தது: 25 Sep 2008 8:59 pm
Mr. Rajapaksa has done enough damage to SL tamils. He names the war on Tamils as "Liberating Tamils". Why he wants UNHCR and other Helping Orgs out of Tamil area. Are they fighting against him. They only help to suffering people. His general Fonseka is publically saying It is Sinhalese country, If tamil wants to live here, they should listen the Govt.(read today's inteview for National post(foriegn)reporter from SL). I don't think, anyone else did this bad to Tamils in SL history (may be Mr.Jeyawardene). Mr.Rajapakse and group always talk like Tamils protectors. They have done enough stunt in the past. This is nothing compare to those. In simple line - This is part of their "Muthalai kanneer" stunt.

பதிவு செய்தவர்: nagul
பதிவு செய்தது: 25 Sep 2008 6:54 pm
he is one of the biggest racist....!he will try to kill every single tamilan in sri lanka..if it's possible.....remember his government need funds to carry his fight against tamils...and wants to show UN there the one saviers of tamils..in your dreams mate.....

பதிவு செய்தவர்: Analyst
பதிவு செய்தது: 25 Sep 2008 5:51 pm
அவர் தமிழில் பேசியதையே ஒரு வெற்றியாக கருதலாம், உலக அரங்கில் தமிழில் பேசியதால், நாம் இன்றி இலங்கை இல்லை என்பதை ஏற்றுக்கொண்டதாக கருத்தில் ஏற்றுக்கொள்வோம். வெற்றி நமதாகுக.

பதிவு செய்தவர்: பட்டறிவு
பதிவு செய்தது: 25 Sep 2008 5:35 pm
மின்னுவதெல்லாம் பொன்னல்ல வெழுததெல்லாம் பாலுமல்ல அந்த வகையில் மகிந்த தமிழில் பேசியதால் அவர்தமிழர்களின் மனிதவுரிமை மதிப்பார் என்றில்லை! வெள்ளைபுறாவை பறக்கவிடும் புகைப்படத்தை முகப்பில் போடுவதன் அமைதியை கொண்டுவருவார் என்றில்லை. வெள்ளை புறாவை பறக்கவிட்டு உலகத்திற்கு ஒரு கலர்புல் படம்காட்டிவிட்டுதான் 2வருடத்திற்கு முதல் தமிழினஅழிப்பை கனகச்சிதமாக ஆரம்பித்தவர்.

பதிவு செய்தவர்: kula
பதிவு செய்தது: 25 Sep 2008 4:39 pm
Eyewitness to desecration of temple arrested under fabricated charges - UPF Minister Sri Lankan police in Grandpass, Colombo, arrested last Thursday a 29-year-old Tamil man who is the main eyewitness to the desecration of a Hindu temple by a Buddhist monk at de-Mel Watte in Colombo on 03 September. Up-Country People's Front parliamentarian and a Deputy Minister in UPFA, P. Rathakrishnan has condemned the act as a move by the police to intimidate a key witness. The Tamil community viewed the arrest as a fabricated charge, he said.

பதிவு செய்தவர்: Actor
பதிவு செய்தது: 25 Sep 2008 4:19 pm
All a big stunt!

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India