டெல்லி: பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவெ கெளடா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ... [ Read Article ]
ஒவ்வொரு தமிழனும் இன்றைய சூழலில் திட்டமிட்டு அழிக்கப் பட்டுவரும் ஈழத் தமிழினத்தைக் காக்க அவசியம் குரல் கொடுக்க வேண்டும். பிரபாகரன் நம் தேசத் தலைவர் இரஜீவை மட்டுமல்ல, தன் சகோதரர்களைக் கூட கொன்றவர்தான். ஆனால் அதற்குத் தூண்டுதலாகவும், ஆதரவாகவும் இருந்தது நம் நட்டு உளவுத்துரையும், நம்மை ஆண்டுகொண்டிருந்த புரட்சித் தலைவரும் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது. பிரபாகரன் செய்துவிட்ட பெரும் தவரறு நம் தலைவரைக் கொன்றது, அப்பாவத்திற்கு, இன்று கொல்லப் பதுவது நமது தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? பிஞ்சு முதல் கிழங்கள் வரைப் பாகுபாடில்லாமல் கொல்கிற இனவெறி சிங்கள அரசிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் பணமும் கொடுத்து, நம் இனத்தை அழைக்க நம் இந்திய அரசே காரணமாய் அமையலாமா? சற்று தாங்கள் அனைவரும் சிந்திக்கக் கூடாத? இவ் அனியாயத்திற்கு குரல் கொடுக்காத நம் உயிர் இருந்தால் என்ன அன்றி அழிந்தால் தான் என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு மனித நேயமற்று பழங்கதையையே பாடிக்கொண்டிருப்பது? அனை இந்ரவைக் கொன்ற இனம் மதிக்கப் படுகிறது, தேசப் பிதா காந்தியைக் கொன்றவர்கள் கட்சி நடத்துகிறார்கள், ஆனால் ஈரஜீவைக் கொன்றதினால் ஈழத்தமிழினம் கொல்லப் பட்டவேண்டும் என்பது என்ன நியாயம்? கடல் கடந்துச் சென்று உலகையாண்ட நம் இனம், ஒருபருக்கைச் சோற்றிரிக்கு ஏங்கவும், சிங்கள வெறியர்கள் நம் பணத்தால் வாங்கிய குண்தடால் அடிபதடுதல்தான் நியாயமா? இவ்வளவு அனியாயம் செய்துவரும் அவர்களுக்கு நம் அரசு உதவுவது சரியா? புத்தியுடந் நாம் சிந்திக்கும் நேரமிது.
டெல்லி: பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவெ கெளடா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ... [ Read Article ]