விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச வேண்டும்: கருணாநிதி
சென்னை: போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார். ... [ Read Article ]
Mr CM, please take eelam tamil's problem seriously as that one is not like a wedding which you have attended and a happy one.eelam tamils cant even have one like this wedding now as there are living in vanni under trees or without a proper shelter because sri lakan dirty enemy bombed them as well as harass them daily by launching rocket launchers even to hospitals and civilian areas.what sort of humans are these uncivilised sihalese politicians and army.it is not surprising that these fellows cannot understand what peace means
and if they want lessons from modern tamils please try to help teach ind cen govt and advice them how it can be done,but if you cant do it let boys will do their job to teach these barberic army and sri govt politicians and army,navy chiefs a lesson that will never ever learn in their whole life.all what you have to do is to avoid interfering in ltte's affair and keep closing your eyes and ears on ltte's affair around TN but keep on eye on TN affairs.
atleast by this way you can help eelam tamils to have there freedom.remember it is bee long and ind cen govt and sri govt playing there games too much."kudda kudda kunipavan verum madayan" .this you know better than anyone.remember ltte is no threat to any other coutries or to any states in india or to whole india.if someone comes to your house and attacks you,what you will do? it is a same problem eelam tamil face at present and you are the own blood related neighbour.
எங்கள் இதயத்தின் உன்னதமான இடத்தில் நீங்கள் என்றுமே வீற்றிருப்பீர்கள் ஐயா! இன்றைய தேதியில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இன்னொரு வாழும் தமிழ்ப் பேராசான் எங்களுக்கு கிடைக்கமாட்டார். நீங்கள் எங்களின் இனத்தின் குறைபாடுகளை உணர்ந்து கொண்டுள்ளதே நாம் செய்திருக்கும் பாக்கியமே!
இந்தியா ஒரு புனிதமான நாடு. இந்திய மக்கள் உன்னதமானவர்கள், வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். விருந்தோம்பலுக்கு உலகில் வேறெந்த நாடும் இல்லை எங்கள் அன்னை இந்தியா போல.
இந்திய மத்திய அரசின் ஸ்திரத்தன்மை எம் போன்ற பலநூறு இனங்களைக் கொண்ட இந்திய பெருங் கண்டத்துக்கு மிகவும் இன்றி அமையாதது. அது கொடுங்கோல் சிந்தனைவீச்சம் உடைய சில அதிகாரிகளின் கையில் சிக்கி சிதைந்து கொண்டுள்ளது. அவர்களின் அதிகார வர்க்கத்தின் தோல்வியினாலும் அதனாலுண்டான காழ்ப்புணர்ச்சியினாலும் தமது அதிகார எல்லையைக் கடந்து வரம்புக்கு மீறிய படை உதவிகளையும் அறிவியற் தொழில்நுட்ப உதவிகளையும் ஆட்சியாளர்களுக்கு முழுமையாக எடுத்துரைக்காமல் முழு வீச்சில் அள்ளி வழங்கி வருகின்றனர். இது ஒரு அவசரமான போக்கு கூட. அவர்களின் உத்தியோக வாழ்வு ஈழத்தமிழர்களின் விவகாரங்களில் ஆரம்பிக்கப் பட்டது. தூர நோக்கமும் இந்தியப் பேரரசுக்குரிய தார்ப்பரியத்தையும் அறிந்திராமல் அவர்கள் கைக்கொண்ட கொள்கைகள் அவர்களின் இழிவு இராஜதந்திரத்தை படு தோல்விக்கு இட்டுச்சென்றன. இப்போது அவர்கள் அவர்களது பணிக்கால இறுதிக் கட்டத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டு அரசு மாறும்போது அவர்கள் தங்கள் தொழிலை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தங்களால் ஆன அனைத்து கடைச் செயல்களையும் அவர்கள் கைக்கொண்டுள்ளனர். இதை ஈழம் நன்குணர்ந்து பொறுமையுடன் இந்திய இறையாண்மைக்கு ஒரே உரித்தாளர்களான இந்திய மக்களிடம் முறையிடுகின்றோம். தயவு செய்து எங்களை இந்தச் சதியில் இருந்து காப்பாற்றுங்கள்!
தம்பி உன்னுடைய தொடக்கம் எல்லாம் சூப்பர் ஆக இருக்கு ஆனால் பைனல் பினிஷிங் படு மட்டமாக இருக்கே...
ஏதாவது ஒன்றாவது ஒழுங்கா முடிக்க பாரு, எல்லாத்தையும் திருப்தி இல மொட்டை போடுகிற மாதிரி பண்ணாதே (பாதி பாதியாக)
ஒகனேகல் பிரச்சனை, மின்சார தட்டுபாடு, இலங்கை தமிழர் பிரச்சனை, தென் மாவட்ட கலவரம்...இன்னும் பல
This is ridiculous. விடுதலைப்புலிகள் ஏதோ பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்க மறுப்பதுபோல முக பேசுகிறார். விடுதலைப்புலிகள் தாமாகவே முன்வந்துதான் கடந்தமுறை போர்நிறுத்தம் செய்தனர் என்பதை முக வேன்டும் என்றே மறைத்துவிட்டாரா அல்லது மூப்பு காரனமாக மறந்துவிட்டார? கடந்தமுறை செய்யப்பட்ட போர் நிறுத்தத்தை இலங்கை ரானுவம்தான் ரத்து செய்தது என்பது அவர் தெரியாததா என்ன? இவர் பேசுவதைப்பார்த்தால் திட்டம் போட்டு விடுதலைப்புலிகள் மீது பழி போடுவது போல உள்ளது. கருனாநிதியின் சூழ்ச்சியை மக்கள் நம்பத்தயாரில்லை.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
T.N TAMILS SHOULD UNDERSTAND ONE THING EVEN PEOPLE LIKE M.K AND OTHERS, LTTE DID NOT WITHDRAW FROM CEASEFIRE FROM YEAR 2000. ONLY Singala Rajapakse WITHDREW FROM CEASEFIRE.
கலைஞர் மீது எனக்கிருந்த மிகையான மதிப்பும் மரியாதையும் இலங்கை தமிழர்கள் விசயத்தில் அவர் காட்டி வரும் பொருந்தா மற்றும் அலட்சிய போக்கினால் குறைந்து வருகிறது. தமிழ்பால் உயிரையே வைத்து இருக்கும் எனக்கு தமிழகத்தில் இருந்து சென்று என் இன மக்களுக்காக உயிர் நீப்பதனும் கூட நெல்லிக்கணி உண்பது போல் தான்.
நாளுக்கு நாள் இவர் காட்டி வரும் மாறுபட்ட கருத்தினால் இவர் தமிழரை விட அடுத்த நான்கு மாதத்தில் வரும் அரசியல் கூட்டணிக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வருவதாக நான் அஞ்சுகிறேன்.
கூடிய விரைவில் நீரும் அருந்தா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். என்ன செய்வீர் கலைஞரே, அப்பொழுதும் அரசியலுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பீரோ!!!
கலைஞர் வழிகாட்டுதலுடன் இலங்கைப் பிரச்சினையை சுமூகமாக முடிக்க ிந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். கலைஞரை தவிர மற்ற அனைவரும் அரசியல் இலாப நட்ட கணக்கு போடுகிறார்கள். கலைஞருக்கு மட்டுமே உலக தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளது.
சென்னை: போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார். ... [ Read Article ]