Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
போர் நிறுத்தம்: பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு-பிரணாப் இலங்கை பயணம்

டெல்லி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவுக்கு அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 13
பதிவு செய்தவர்: Jex
பதிவு செய்தது: 05 Dec 2008 10:10 am
போரை நிறுத்த வேண்டுமென்று ஒரு போதும் இந்தியாவால் சொல்ல முடியாது. ஒரு நாட்டின் தீவிரவாத ஒழிப்பை நிறுத்துமாறு இன்னொரு நாடு எப்படி சொல்ல முடியும். போரை நிறுத்திய பின்பு விடுதலை புலிகள் எதாவது நாச வேலை செய்தால் இந்தியா அதற்கு பொறுப்பு ஏற்குமா? அதிகபட்சமாக அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை மேலும் பலப்பெடுத்த கோரலாம். ஆனால் அதற்கு விடுதலை புலிகள் ஒத்துழைக்க வேண்டும். அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி போர் செய்யும் முறையை அவர்கள் கை விட வேண்டும். டெல்லி சென்ற தலைவர்கள் இதையும் வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் இவர்களின் முயற்சி சந்தேகத்திற்கு உரியதாகி விடும்.

பதிவு செய்தவர்: karikaalan
பதிவு செய்தது: 05 Dec 2008 8:22 am
எல்லாம் முடிந்த பின்பு எதற்கு நீங்கள்? youtube -ல் showtopic=47900 சென்று பாருங்கள் கொள்ளி வைக்கவா போகின்றீர்கள்? போர் நிறுத்தத்தை தாமதப் படுத்தும் உங்களுக்கு கல்லைவிட கடினமான நெஞ்சமா? ஆரியன் திராவிடன் என்று மார்த்தட்டுவதைவிட மனிதனாக முதலில் மாறுங்கள் பகுத்தறிவு பாசறையில் பயின்றிறுந்தால் மட்டும் போதாது செயலிலும் பகுத்தறிவு வேண்டும் அது உங்களிடம் இல்லை கருணாநிதி அவர்களே முதுமையின் முதுமையில் நிற்கும் நீங்கள் இனிமேல் புதிதாக எதை சாதிக்க டெல்லி சென்றீர்கள்? இங்கு தேவையற்ற கருத்துகளை கூறும் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள், நம் இனத்திற்கு நாம் அனைவரும் தலைவனாக இருக்க முடியாது நீங்கள் உங்கள் கருத்துதான் சிறந்தது என்று நினைக்கின்றீர்கள் சமகால நிகழ்வுகளை சீர்தூக்கி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் தோல்வியென துவழ நாம் பூனைகள் அல்ல தோல்வியை வெற்றியாக மாற்றும் புலிகள் எமது சோழ சாம்ராஜிய புலிகள். சிங்களன் வீழ்வதும் வன்னியிலே புலிக்கொடி பறப்பதும் வன்னியிலே! ஓவ்வொரு மாவீரரும் மரணத்தை தழுவவில்லை எங்களுக்கு வீரம் எனும் உள மருந்தை தந்துவிட்டு சென்றுள்ளனர். இதை அறியாத தமிழர் யாரும் இல்லை அப்படி இருப்பின் உங்களை நீங்களே ஏமாற்றுவதுமில்லாமல் மற்றவரையும் குழப்புகின்றீர்கள்.

பதிவு செய்தவர்: MGR
பதிவு செய்தது: 05 Dec 2008 8:18 am
கிளஸ்ரர் குண்டு பாவனைக்கு எதிராக 111 நாடுகள் கையொப்பம்: தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் [வியாழக்கிழமை, 04 டிசெம்பர் 2008, 07:19 பி.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கிளஸ்ரர் குண்டு (Cluster Bomb) பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 111 நாடுகள் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. ஒஸ்லோ நகரசபை மண்டபத்தில் இம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர சபையின் வெளிப்புறத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 நிமிடம் வரை தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசு கிளஸ்ரர் குண்டுகளைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.

பதிவு செய்தவர்: MGR
பதிவு செய்தது: 05 Dec 2008 8:17 am

பதிவு செய்தவர்: கரிகாலன்
பதிவு செய்தது: 05 Dec 2008 8:16 am

பதிவு செய்தது: 05 Dec 2008 8:14 am

பதிவு செய்தது: 05 Dec 2008 8:13 am

பதிவு செய்தது: 05 Dec 2008 8:07 am
யுத்தம் இன்னமும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் அப்போது தமிழர் ஒருவரும் நாட்டிலிருக்க மாட்டார்கள் - சபையில் சம்பந்தன் எம்.பி. ஆதங்கம் வீரகேசரி நாளேடு 12/4/2008 9:21:00 PM - விடுதலைப் புலிகளுடன் இறுதிவரையிலும் போராடுவோம் என்று அரசாங்கம் கூறுவதைப் பார்த்தால் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்கும். அப்படி நீடித்தால் அச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழர் கூட நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும். அல்லது தமிழ் மக்கள் அனைவரும் நாட்டை விட்டு தப்பித்து செல்ல வேண்டும். இந்த இரண்டு வழிகளை தவிர தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேறுவழியில்லை என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அவசரகாலச்சட்டம் மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: புலிகள் தவறு இழைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் 1956ஆம் ஆண்டே வன்முறை ஆரம்பமானது. காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் மேற்கொண்டபோது மேற்கொண்ட தாக்குதலின் போதே வன்முறை ஆரம்பமானது.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India