ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ... [ Read Article ]
Actually All Government officials, ministry, should have arrested for this scam. Not only Mr Raju, also,
Income Tax dept, who accepted Tax money and verified accounts,
SEBI who accepted the book numbers without scrutinity,
BSE and NSE, who not stopped trading as soon as they knows the scandal details
ROC, MCA also to be hanged for not sending their watchdogs frequently (i.e. 7 yrs period)
PWC who is sole and major responsible
I don't know how SEBI, itself a culprit, hearing the case.
ஜெத்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது கூறினார்: சுதந்திர இந்தியாவில் ஊழல் குற்றத்திற்காக எந்த அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் ஜெயலலிதா தப்ப முடியாது என்று. என்ன ஆனது? பெரும்பாலான வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதுதான் இந்தியா.
இந்தியா should change our Laws first. Should enquire & punish quickly. What will happen everybodu knows. Ramalinga Raju will spend atleast 100 crores as bribe from top to bottom. தென் he will have acquited & released from the cheating case.
O GOD PL. APPEAR & PUNISH RAMALINGA RAJU & CO.,