டிக்கெட் ஏஜண்ட்கள் வாழ்க.ரயில்வே துறை வாழ்க. நாங்கள் கொடுக்கும் பிச்சை கமிசனுக்கு எலும்பு துண்டுக்கு அலையும் தெரு நாய் போல நாக்கை காட்டும் Reservation clerk & RPF வாழ்க. லாலு மாமா ,வேலு மாமா வாழ்க.! செம்மறி ஆடுகளாய் மாறிப்போன அப்பாவி மக்கள் வாழ்க !
தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அதிகரித்துவரும் நிலையில் சென்னை கன்னியாகுமரி தடத்தை இருவழிப்பாதையாக ஆக்கி மேலும் அதிக அளவில் ரயில்கலை இயக்கினால் மட்டுமே சரியான தீர்வாகும். தென் மாநில மக்களின் இந்த நீண்டநாள் கோரிக்கை என்று தான் நிறைவேறுமோ? தென்பாண்டி நாட்டில் பனி துவங்கிய வேலு அவர்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றவேண்டும்.
waiting list(not confirmed) people should not get into reservation coach. Many people are simply getting inside. That is creating lot of issues for reserved(confirmed) people.
சென்னை: பொங்கலை முன்னிட்டு மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ... [ Read Article ]