வைகோவும் ஒரு அரசியல் வாதி தான் அனால் அவருக்கு அரசியல் முன்னோடி கலைஞர் தான்
௧. காடுவெட்டி குரு பேசிய ஜனவரி மாத பேச்சுக்கு மே மாதம் விளிதுக்கொண்டவர் கலைஞர். கலைஞரின் உயிருக்கே சவால் விட்டதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது குரு மீது. ஆனால் நான்கு மாதம் கழித்து அதே குரு தோழமை கட்சி நண்பர். தேசிய பாதுகாப்பு சட்டம் தேவையற்றது!!
௨. இரண்டே வாரங்களில் ராஜினாமா. ஒன்றும் நடக்கவில்லை என்றதும் இப்போது ராஜினாமா செய்ய தேவையில்லை
௩. பொது உடமை தோழர்களுக்கும் திமுகாவிர்க்கும் உள்ள வரலாறு மிக நீண்டது. அதே கூட்டணி விட்டு சென்ற பிறகு தோழர்களுக்கு வரலாறு தெரியவில்லை உளறுகிறார்கள்!!
௪. நெஞ்சு கொதிக்கிறது துரோகத்தை நினைத்து என்று ஒரு கட்டுரை முரசொலியில் பேரன்களை எதிர்த்து. பேரன்கள் உண்மையை சொல்வேன் என்று ஒரு எச்சரிக்கை விட்டதும் குடும்ப இணைப்பு விழா "நெஞ்சம் நெகிழ்ந்தது" என்னும் ஒரு வசனம். இது நடந்தது ஒரு வார காலத்திற்குள் இந்த காலில் விழும் நிகழ்ச்சி
௫. இதை விடக் கொடுமை, குஜராத் படுகொலைகள் நடந்தபோது BJP ஆட்சிக்கு முழு ஆதரவளிதடோது அமைச்சரவையிலும் வழக்கம் போல இடம்பெற்று அதுத தேர்தலில் BJP ஒரு மதவாதக் கட்சி!! தான் பங்கேற்ற ஆட்சியை எதிர்த்தே ஒரு கோமாளி பிராச்சாரம்.
இப்போது தமிழர் பிரச்சனையிலும் காங்கிரசுக்கு முழு ஆதரவு தெருவித்து வரும் கலைஞர் நாளை, காங்கிரஸ் உறவு முறித்து கொள்ள இதே காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரானது என்று குரல் கொடுத்தாலும் ஆசிரியப் படுவதற்க்கில்லை. நமது மருத்துவர் அய்யா தனது நிலையை அறிவிக்கமளிருப்பதும் இதே நோக்கில் தான்.
இன்னமும் காவிரிப் பிரச்சனை, தமிழர் பிரச்சனை என்று பலவற்றில் வண்ணமிகு வசனங்கள் எழுதிய கலைஞரை விட, உள்ளே போட்டாலும் தமிழர் பிரச்சனையில் வண்ணம் மாறாமல் இருக்கும் வைகோ எவ்வளவோ மேல்
இந்த பத்தினி ஜெயா மீது கிருமினல் நடவடிக்கை எடுப்பதில் தப்பே இல்லை.... ! இவளுக்கு நல்லவர்(?) முகவோ, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத விசம்காந்தோ பரவாயில்லை.....!!!!!
I like your sense of humour. The mentioned three are same dirty political rascals, yup...agree that jaya is worst out of three. As refered by one actor earlier, ஜெயா முதல்வரால் கடவுளால்கூட நாட்டை காப்பாற்ற முடியாது!
காவல்துறை என்று அரசியல் வாதிகளின் பிடியில் இருந்து விடுபடுகிறதோ அன்றுதான் இந்த தேசம் பாதுகப்பனதாக இருக்கும். இது நாம் மும்பை தீவிரவாத தாக்குதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்
ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய பணிவு, நாவடக்கம் எள்ளளவும் இல்லை. அவர் ஒரு அடங்காப்பிடாரி. அவரைத் பச்சைத் தமிழனான ஒ.பி. பன்னீர்செல்வம் போன்றோர் காலில் விழுந்து குனிந்து வணங்குவது மொத்தத் தமிழினத்துக்கே வெட்கக்கேடு. தலைக்குனிவு. ஒன்றரை இலட்சம் தமிழ் ஊழியர்களை இரவோடு இரவாக வீட்டுக்கு அனுப்பிய ஒரு சர்வாதிகாரியோடு சிவப்புச் சட்டை உடன்பிறப்புக்கள் எந்த முகத்தோடு தேர்தல் கூட்டணி வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கை, நேர்மை என்பது மருந்துக்கும் கிடையாது. வைகோ கூட தன்னை 19 மாதங்கள் சிறைக் கொட்டிலில் அடைத்து வைத்த "சூனியக்காரி, ஊழல்ராணியோடு தேர்தல் கூட்டணி வைத்திருப்பது அவரது பெயருக்கு இழுக்குத் தேடியுள்ளது.
கருணாதியை வேட்டுன் கொள்ளுவேன் என்று சொன்ன காடுவெட்டி குருவுடன் கூட்டணி வைத்திருக்கும் உங்க தலைவர் என்ன வகை? அஞ்சு வருஷ பிஜேபி ஆட்சியில் முக்கிய பங்காற்றிய பெருமை உங்க தலிவருக்கு உண்டு. ஆட்சிக்காக ஈழத் தமிழர் பிரச்சனையை காற்றில் பறக்க விட்ட பெருமை உங்க தலைவருக்கு மட்டுமே உண்டு
எபோதுமே இந்த காவல் துறை ஆளும் கட்சிக்கு சாதகமான செயலை செய்வது வழக்கம்
கடந்த ஆதிமுக ஆட்சி காலத்தில் கூட அரசாங்க ஊழியர்களை வீடு வீடாக சென்று ஒரு தேசத்ரோகியை கைது செய்வது போன்று கைது செய்தார்கள்
மாதா மாதம் தமிழ் நாட்டுல உள்ள வுயர் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றது
ஏன் நமது தற்போதைய முதல்வரை குண்டுகட்டாக தூக்கி சிறையில் அடைத்தும் இந்த காவல் துறை தான்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முதலிடத்தில் உள்ளது என்று மாறி மாறி கூறிவருவதும் வழக்கமே
காவல்துறை மத்திய அரசின் கட்டுபாட்டில் வரவேண்டும் அதுவும் தமிழக காவல் துறை கர்நாடக காவல் துறை என்று இல்லாமல் இந்திய காவல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்
தமிழ் நாட்டில் உள்ள காவலர்கள் இந்திய முழுவதும் பனி யாற்ற வேண்டும் அதுபோலவே மற்ற மாநிலத்திலும் இந்த முறை அமல் படுத்தப்படவேண்டும்
இந்திய விமானப்படை இந்திய கபற்படை இந்திய காவல் படை என தனியாக ஊருவாகபடவேண்டும்
காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்ட்க்குள் வந்தால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காது எனபதற்கு என்ன உத்திரவாதம். தேர்தல் ஆணையதைப்போல் சுதந்திரமாக செயல் படும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் காவல் துறை ஓரளவாவது நியாயமாக செயல்படும்.
எபோதுமே இந்த காவல் துறை ஆளும் கட்சிக்கு சாதகமான செயலை செய்வது வழக்கம்
கடந்த ஆதிமுக ஆட்சி காலத்தில் கூட அரசாங்க ஊழியர்களை வீடு வீடாக சென்று ஒரு தேசத்ரோகியை கைது செய்வது போன்று கைது செய்தார்கள்
மாதா மாதம் தமிழ் நாட்டுல உள்ள வுயர் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றது
ஏன் நமது தற்போதைய முதல்வரை குண்டுகட்டாக தூக்கி சிறையில் அடைத்தும் இந்த காவல் துறை தான்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முதலிடத்தில் உள்ளது என்று மாறி மாறி கூறிவருவதும் வழக்கமே
காவல்துறை மத்திய அரசின் கட்டுபாட்டில் வரவேண்டும் அதுவும் தமிழக காவல் துறை கர்நாடக காவல் துறை என்று இல்லாமல் இந்திய காவல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்
தமிழ் நாட்டில் உள்ள காவலர்கள் இந்திய முழுவதும் பனி யாற்ற வேண்டும் அதுபோலவே மற்ற மாநிலத்திலும் இந்த முறை அமல் படுத்தப்படவேண்டும்
இந்திய விமானப்படை இந்திய கபற்படை இந்திய காவல் படை என தனியாக ஊருவாகபடவேண்டும்
சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது. ... [ Read Article ]