Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை!-செபி

மும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது. ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 2
பதிவு செய்தவர்: FCA
பதிவு செய்தது: 08 Jan 2009 11:04 am
Well, almost all the companies do this Accounting "window dressing" to fraudulently inflate the profits. Satyam is caught. They will not be the last. AND... So much for PWC's professionalism.

பதிவு செய்தவர்: Ajith
பதிவு செய்தது: 08 Jan 2009 8:42 am
Finally Common man is going to Hit(that is investors)

பதிவு செய்தவர்: Sathiyamite
பதிவு செய்தது: 08 Jan 2009 7:16 am
இது TCS , WIPRO போன்ற கம்பெனிகளில் நடக்கும் ஒன்றுதான். நிலைமை சரி ஆகும் முன்பே மாட்டிக்கொண்டார். இந்தியா IT துறை வளர்ந்ததில் அவருக்கும் முக்கிய பங்குண்டு. எத்தனையோ ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளித்தவர். ஜெயில் தண்டனையை மறு பரிசீலனை செய்யலாம்
பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 08 Jan 2009 8:32 am
நண்பரே. ஒருவேளை திரு. ராஜு நிறுவனத்தை திறம்பட நிர்வகிக்காமல் அதனால் நிறுவனம் இது போன்றதொரு நிலைமையைச் சந்தித்திருந்தால், அவரை நிறுவனத்திலிருந்து விளக்கிவிட்டு, நிர்வாகத்தை வேறு ஒருவரிடம் ஒப்புவித்து நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முனையலாம். ஆனால், சத்யம் நிறுவனத்தில் இப்போது நடந்துள்ளது மெகா ஊழல். தனது சுயநலம் ஒன்றையே கருத்தில் கொண்டு நிறுவனத்தையும், அதன் பணியாளர்களையும், இந்திய அரசாங்கத்தையும், முதலீட்டாளர்களையும் முட்டாள்களாக்கியிருக்கிறார் இந்த மனிதர். திரைமறைவில் இவர் ஏதாவது பிரச்சினைகளையோ, நெருக்குதல்கலையோ அல்லது அச்சுறுத்தல்களையோ சந்தித்துகொண்டிருந்தால் அதனை இவர் பகிரங்கமாகத் தெரிவிப்பதன் மூலம் மக்களின் அனுதாபத்தைப் பெறலாம். அது மட்டுமல்லாது, இது ஒரு சில சமூக விரோத கட்சிகள் மற்றும் அமைப்புகளின் முகத்திரையை கிழித்துவிடுவதுடன், எதிர்காலத்தில் இது போன்ற அயோக்கியத்தனங்கள் நடக்காமலும் இந்திய சமூகத்தையும் காத்திடும்.

பதிவு செய்தவர்: நலம் விரும்பி
பதிவு செய்தது: 08 Jan 2009 6:11 am
முன்னால் சத்யம் உழியர் என்ற முறைகள் சொல்லுகிறேன் இது ஒரு எதிர் கட்சி காரர்களின் திட்டமிட்ட சதி.

பதிவு செய்தவர்: பாரபட்சமான
பதிவு செய்தது: 08 Jan 2009 3:13 am
பாரபட்சமான அணுகுமுறையைப்

பதிவு செய்தவர்: ராஜன்
பதிவு செய்தது: 07 Jan 2009 11:21 pm
சரியாக பதிவு செய்திருக்கிறார் தமிழன்

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 07 Jan 2009 9:01 pm
He has not done any crime or Fraud when compared to our Politicians. Think of how much he had done for the INDIAN IT Industry. Atleast all Andhra Pradesh people should remember him what he did to the state. He had given 52000 jobs to this nation as of now and made Hyderabad a world known city. Also, He had been instrumental in creating a corporate INDIA for the past 20 to 25 years. This fraud was not done to make his pocket bulge. It is to competete in booming IT industry then to get more clients. Since the market got slow down he got back from the strategy. Believe me all floating balance sheets of IT companies are not a real one. This is kind of a Strategy companies follow to make more stakeholders. When Mr. Raju compared to our POliticians, he should be treated with par respect. Though govt should take legal action and while giving the penalty or punishment to him, Govt should think on what he had done good to INDIA. I see, many people commenting him as a Financial terrorist here..Please do not scribble these stuff as he is perfect leader who made Satyam a Global IT player. Normal person cannot do this as it needs some comitment and dedication with more hard work.
பதிவு செய்தவர்: Raja
பதிவு செய்தது: 07 Jan 2009 10:05 pm
He has done all the "FRAUD" with the help of politicians. It is not he has given the job, it is the investors and tax-payers who are the reason for the jobs. So Ramalinga Raju is inline with politician and ll the politicians are culprits. Still lot more to come, wait and see.
பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 07 Jan 2009 10:11 pm
நண்பரே. தங்களது கருத்து ஒருவகையில் சரியெனத் தோன்றினாலும், அதற்கு உடன்பட மனம் மறுக்கிறது. காரணம், தொழில் தொடங்க வரும் ஒவ்வொருவருக்கு ஒரு சில கனவுகளும், திட்டங்களும் இருக்கும். அதனை ஒத்தே அவரது நிறுவனத்தின் செயல்பாடுகளும் இருக்கும். ஒருவேளை, அந்நிறுவனத்தில் அவருக்கு மட்டுமே பங்கு இருந்து அவர் மட்டுமே தொழிலாளியாக இருந்தால் இதுபோன்ற மோசடிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், சத்யம் நிறுவனம் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைக் கொண்ட மாபெரும் நிறுவனம். அது மட்டுமல்லாது, தாங்கள் கூறியபடி ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் கொண்டுள்ள நிறுவனம். பல்வேறு நிறுவன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டுள்ள நிறுவனம். அதனால், இதுபோன்ற ஒரு நிறுவனத்துக்குக் கூடுதலாக பொறுப்பும் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரு சிறு தவறோ அல்லது சிறப்பான வர்த்தகம் நடந்தாலோ அது இந்த நிறுவனத் தலைவரையும் தாண்டி, உழியர்கள், சமுதாயம், சார்ந்துள்ள நாடு, பொருளாதாரம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகிய அனைத்தையும் பாதிக்கும் என்பத தாங்களும் அறிவீர்கள். ஒரு உதாரணமாகக் காட்டவேண்டுமானால், சமீபத்தில் இந்த நிறுவனத்துக்கும் உலக வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின் தாக்கம் இந்நிருவனத்தையும் தாண்டி ஏனைய இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களையும் பாதித்துள்ளதல்லவா. இந்தக் காரணங்களுக்காகவே, திரு ராஜுவின் மோசடி மற்றும் நடவடிக்கைகளை தீவிரமாக ஆராயவேண்டிய கட்டாயமிருக்கிறது. அது மட்டுமல்லாது, திரு. ராஜுவிற்கு இந்நிறுவனத்தில் உள்ள பங்கு, வெறும் 8 சதவீதமே. எஞ்சிய 92% பங்குகள் மற்றவர்களிடத்தில் உள்ளன. இந்திய கணிப்பொறித்துறை என்பது, எலிகளுக்கு மத்தியில் நடக்கும் ஒரு ஓட்டப்போட்டி என்று ஒரு சிலர் சொல்வர். அது இப்போது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

பதிவு செய்தவர்: உண்மையை சொல்பவன்
பதிவு செய்தது: 07 Jan 2009 8:14 pm
இதர்கெல்லாம் விஷால் தான் காரணம்.... பார்த்துப்பா அடுத்து விப்ரோ,இன்போசிஸ் நடிச்சி எல்லாம் நாசமாக போகுது.....

பதிவு செய்தவர்: உண்மையை சொல்பவன்
பதிவு செய்தது: 07 Jan 2009 8:13 pm
இதர்கெல்லாம் விஷால் தான் காரணம்.... பார்த்துப்பா அடுத்து விப்ரோ,இன்போசிஸ் நடிச்சி எல்லாம் நாசமாக போகுது.....

பதிவு செய்தவர்: கச்யுப்
பதிவு செய்தது: 07 Jan 2009 5:50 pm
ராமசுப்ப அய்யன் கல்லால் அடிப்பது உன்னுடைய பாகிஸ்தானில் தான் இந்தியா ஒரு ஜனநாயக naadu

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India