Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
55,000 எண்ணை நிறுவன அதிகாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 55 ஆயிரம் பொதுத்துரை எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 1
பதிவு செய்தவர்: தென்பாண்டி
பதிவு செய்தது: 07 Jan 2009 5:16 pm
பொதுத்துறை ஊழியர்கள் மக்கள் நலனைவிட டன்கள் நலனே பெரிது என்று செயல்படுவது புதிதல்ல. ஆகவே அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கிட வேண்டும். அல்லது ஜெயலலிதா அறிவித்தது போன்ற கடுமையான சட்டங்கள் தேவை. சில ஆயிரம் ஊழியர்கள் பல கோடி மக்களை கஷ்டப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
பதிவு செய்தவர்: unmaivirumbi
பதிவு செய்தது: 07 Jan 2009 5:45 pm
100% correct

பதிவு செய்தவர்: ராமசுப்ப அய்யன்
பதிவு செய்தது: 07 Jan 2009 5:01 pm
உயர் நீதி மன்றம் என்றால் மதித்தா நடக்கவேண்டும்? அதை மீறுவது என்பது புதிதல்ல...

பதிவு செய்தவர்: Mani
பதிவு செய்தது: 07 Jan 2009 5:00 pm
பட் வி வில் ஒன்லி அபிபிச்ட் பி திஸ் strick

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India