திருமங்கலம்: வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று மக்களை திமுகவும் அதிமுகவும் நினைத்து விட்டார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ... [ Read Article ]
பிரசாரத்தில் தமிழர்களை பன்றி மேய்க்க சொன்ன அகம்பாவம பிடித்த கேவலமான ஒரு பிறவிதான் விஜய காந்த் (படிக்க இவ்வார நக்கீரன் )கொட்டும் மழை யில் திரண்ட தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது எந்த ஒரு அரசியல் சுய லாபத்திற்கும் அல்ல ! நடிகைகளுடன் மழை காட்சிகளில் நடிக்க போன கேப்டன் எங்கே? அனைத்து கட்சி கூட்டத்தில் தான் ஒரு ப்ரோயஜனமுமில்லை சரி ! உணர்வுகளை வெளிப்படுத்த தமிழ் மக்களுடன் வெளிப்படுத்த தெலுங்கு , நடிகர் சங்கம் நடத்திய பேருக்கு உ ண்ணா விரதம் கூட்டத்தில் மாட்டும் வால் காட்டி வீரம் பேசும் கேப்டன் உணர்வு தடுக்கிறதோ கனிமொழி துவக்கிய வேலைவாய்ப்பு முகாமை நகல் எடுத்து விட்டு விளம்பரம் தேடும் ஒரு மலிவான அரசியல் வாதி ! கனிமொழியின் முகாமில் அரசியல் இல்லை ! தி மு க கட்சியில் சேர உறுப்பினர் அட்டை கொடுக்கபட வும் இல்லை ! கனிமொழி விளம்பரம் தேடவும் இல்லை !
திருமங்கலம்: வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று மக்களை திமுகவும் அதிமுகவும் நினைத்து விட்டார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ... [ Read Article ]