லாரி ஸ்டிரைக்: பெட்ரோல் பஞ்சம்-பால், தண்ணீர் லாரிகளும் ஓடாதாம்
கரூர்/சென்னை: தமிழகத்தில் 4வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கரூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் தொழில் மாவட்டங்களில் பல கோடி மதிப்புள்ள ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ... [ Read Article ]
sack all officers concerned with road laying works and lorry owners themselves lay good roads then 50%of petrol and diesel can be saved.Or else Public should drive away the bad road laying contractors
தமிழக லாரி ஓட்டுனர்களே உங்கள் சுய லாபத்துக்காக போராட்டம் நடத்துகின்ரிர்களே. ஒரு முறையாவது சிங்கள வெறியனால் சுட்டு கொள்ளப்படும் நம் ஈழ தமிழ் மக்களுக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா. ஏன் நிங்களும் அரசியல் வாதிகளை போல் சுயநலமாக செய்யல் படுகின்ரிர்கள். ஒரு முறையாவது சிந்தித்து பாருங்கள். ஈழ மக்கள் சிந்தும் கண்ணிருக்கு விடை சொல்லுங்கள் நிங்களும் மன சாட்சி உள்ள மனிதனாக நடந்துக்கொள்ளுங்கள். அப்போது தமிழக மக்கள் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள். தயவு செய்து போராடுங்கள்.
Even if 1% of corruption money from Politicians and Officers are saved, then Govt can subsidise diesel. The Govt thinks that it will incur loss only if they give subsidy but not when politicians loot money.
either ANNIYAN (like the anniyan movie hero) should come down and take care of all these politicians.. coz they dnt bother about people's need and there sufferings.
இந்திய மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய் செய்ய வேண்டிய போராட்டம். லாரி உரிமையாளர்கள் செய்கிறார்கள். நாம் அனைவரும் இதனால் எவ்வளவு இன்னல்கள் ஏற்பட்டாலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இதில் லாரி உரிமையாளர்கள் வெற்றி பெற்றால், அதனால் பயன் பெறப்போவது அவர்களை விட பொதுமக்களாகிய நாம் தான்.
My name is T R Poolu. I am the minister for surface transportation. I am a DMK baadu and this is what my govt is. So everybody go home and live in stoneage. I have not time for these things. I need to make more money in another 3 months before the govt is kicked out.
When barrel price was 150 dollars petrol was some where around 50 RS now the barrell price is reduced to less than 40 dolars. still there is no chnage in the price.. TR BALU transport minister should be thrown away... they look for them selves.. look at the middle class ppl who will suffer if the vegetable price increase.. milk price increase... how careless these ministers are with out taking any steps.. FU##ers
First Cntral Transport minister TR Balu needs to be punished . he is wastign all him time as politacal representaive for DMk in delhi rather than lookign issues. He already wasterd so much money in Sethu without proper analysis.
பால், குடிநீர் லாரிகளும் ஓடாவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும் -- அதில் உன் வழ்கயும் அடங்கும் - தயவ்சைது பால், குடிநீர் லாரிகள் ஓட அனுமதி
கரூர்/சென்னை: தமிழகத்தில் 4வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கரூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் தொழில் மாவட்டங்களில் பல கோடி மதிப்புள்ள ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ... [ Read Article ]