Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
தீவிரவாத மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் - பிரதமர்

சென்னை: தீவிரவா மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா பணியாது. ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 2
பதிவு செய்தவர்: RAJA
பதிவு செய்தது: 11 Jan 2009 1:59 pm
ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறது;பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் சரியான எடுத்துக்காட்டு. உலகிலேயே பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியா . பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்தியா அரசு கன்டன அறிக்கைகளையும் உலக நாடுகளிடம் பாகிஸ்தானின் அராஜகங்களையும் கூறி முறையிட்டுக் கொண்டிருப்பதையும் த‌விர்த்து, வேறு எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் மேற்கொள்வ‌தில்லை. ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு எதிராக‌ அர‌சு க‌டைப்பிடிக்கிற‌ இந்த‌ அஹிம்சா கொள்கையின் விளைவாக‌ த‌ங்க‌ள் உயிர்க‌ளுக்கு ப‌துகாப்ப‌ற்ற‌ ஒரு அவ‌ல‌ நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ள். இந்தியாவின் இறையாண்மைக்கு தொட‌ர்ந்து ச‌வால் விட்டுக் கொண்டிருக்கிறார்க‌ள் பாகிஸ்தானிலும் ப‌ங்க‌ளாதேஷிலும் ப‌யிற்சி பெற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள். ஆனால் இந்திய அர‌சு இதுவ‌ரை ஒருமுறை கூட‌ ப‌தில‌டி கொடுத்த‌தில்லை. மாறாக‌ ச‌மாதான‌ம் ச‌கிப்புத்த‌ன்மை என்ற‌ பெய‌ரில் நூற்றுக்க‌ண‌க்கில், ஆயிர‌க்க‌ண‌க்கில் அப்பாவி ம‌க்க‌ளின் உயிர்ப்ப‌லி கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இந்திய‌ அர‌சு போர்வெறி பிடித்து அலைய‌ வேண்டிய‌தில்லை; அதே ச‌ம‌ய‌ம் தொட‌ர்ந்து தாக்க‌ப்ப‌ட்டும் சாந்த‌சொரூப‌மாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மென்ன‌..? இஸ்ரேல் ம‌ட்டும‌ல்ல‌..உல‌க‌ நாடுக‌ள அனைத்துமே ப‌ய‌ங்க‌ரவா‌த‌த்தால் தாக்க‌ப்ப‌டும்போது, பொங்கி எழுகின்ற‌ன‌. ஆனால் இந்திய அரசோ உல‌க‌ நாடுக‌ளிடம் நியாய‌ம் கேட்ப‌தோடு திருப்திய‌டைந்து விடுகிற‌து. இஸ்ரேல் ம‌ற்றும் ஹ‌மாஸ், இந்தியா ம‌ற்றும் பாகிஸ்தான் ஆத‌ர‌வு பெற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்ற‌ இர‌ண்டும் ஒன்ற‌ல்ல‌; ஆனால், இஸ்ரேல் காட்டும் தீர‌த்தில் 5 ல் 1 ப‌ங்கை இந்தியா காட்டினால் கூட‌ போதும்; நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தின் ஆணிவேர் அறுக்க‌ப்ப‌ட்டு விடும்.

பதிவு செய்தவர்: kesavan
பதிவு செய்தது: 10 Jan 2009 3:26 pm
அடுத்து sollavendiyathu இரும்பு karam konndu adkka வேண்டிய நேரம் vanthuvittathu

பதிவு செய்தவர்: ஒஉதுவன்
பதிவு செய்தது: 09 Jan 2009 10:28 am
நல்லா இருந்த அமைதி உடன்படிக்கையை ரத்து செய்து இன்று பல நுஉறு தமிழர்களின் உயிரை எடுக்கும் போரை உண்டுபண்ணி ; ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி வேஷம் போடும் இந்தியாவே ...

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 09 Jan 2009 9:16 am
மன்மோகன் சிங்க் உங்களுக்கு தமிழ் ஈழ தமிழ் மக்களின் பிரச்சினையை எப்படி கையாள்வது என தெரியவில்லை. சில சமயங்களில் தொலை நோக்கு பார்வையுடன் சில முடிவுகளை ' துதிபாடிகளின்' போலி தடைகளை கடந்து 'துணிச்சலாக' எடுகவேண்டும். அப்படி முடியாவிட்டால் பிறகு நீங்கள் எதற்கு பிரதமராக இருக்க வேண்டும். நாராயணனும், மேனனும், போதுமே நாட்டை ஆல்வதுர்க்கு.

பதிவு செய்தவர்: அரபு நாட்டிலிருந்து
பதிவு செய்தது: 08 Jan 2009 8:54 pm
அறிவாளியா இருந்தாலும் சராசரி அரசியல்வாதி தானேனு நிருபிச்சிட்டார் மன்மோகன். ஏன்னா, எங்கேயோ தூரத்தில் இருக்கிற இஸ்ரேல் பிரச்சனைய பேசியவர் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் ஈழ மக்கள் அவஸ்தை பற்றி பேசாதது ஏமாற்றமே. "காங்கிரஸ்-காரருக்கு சிறுபான்மை ஓட்டு முக்கியம் .தமிழ் இனம் அது சூடு சொரணை இல்லாதது எனச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார். இல்லை என்றால் தமிழ் மண்ணில் வந்து நின்று கொண்டு, தமிழக அரசியல்வாதிகள் கொடுத்த மனுவின் அடிப்படையில் பிரணப் முகர்சியை இலங்கைக்கு அனுப்புவதாக ஏற்றுக்கொண்டவர் ஏன் அனுப்பவில்லை என்ற விளக்கத்தை கூறாமல் தன் உரையில் தவிர்த்திருக்க மாட்டார்..(அது குறித்து பெட்ட்யில் கூறியது வேறு.)

பதிவு செய்தவர்: அரபு நாட்டிலிருந்து
பதிவு செய்தது: 08 Jan 2009 8:53 pm
அறிவாளியா இருந்தாலும் சராசரி அரசியல்வாதி தானேனு நிருபிச்சிட்டார் மன்மோகன். ஏன்னா, எங்கேயோ தூரத்தில் இருக்கிற இஸ்ரேல் பிரச்சனைய பேசியவர் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் ஈழ மக்கள் அவஸ்தை பற்றி பேசாதது ஏமாற்றமே. "காங்கிரஸ்-காரருக்கு சிறுபான்மை ஓட்டு முக்கியம் .தமிழ் இனம் அது சூடு சொரணை இல்லாதது எனச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார். இல்லை என்றால் தமிழ் மண்ணில் வந்து நின்று கொண்டு, தமிழக அரசியல்வாதிகள் கொடுத்த மனுவின் அடிப்படையில் பிரணப் முகர்சியை இலங்கைக்கு அனுப்புவதாக ஏற்றுக்கொண்டவர் ஏன் அனுப்பவில்லை என்ற விளக்கத்தை கூறாமல் தன் உரையில் தவிர்த்திருக்க மாட்டார்..(அது குறித்து பெட்ட்யில் கூறியது வேறு.)

பதிவு செய்தவர்: வெடி
பதிவு செய்தது: 08 Jan 2009 6:18 pm
பேடி உனக்கு ஏன் தாடி சொன்னதை செய்யாவிட்டால் உனக்கும் இருக்கு வதை

பதிவு செய்தவர்: manmohan singh
பதிவு செய்தது: 08 Jan 2009 5:44 pm
anja maatom aana adikavum maatom. (naanum evlo neram thaan valikaatha maadiriye nadikaradu)

பதிவு செய்தவர்: map
பதிவு செய்தது: 08 Jan 2009 5:42 pm
ஹலோ Once more we can give deadline to give the terroist.
பதிவு செய்தவர்: hhgh
பதிவு செய்தது: 08 Jan 2009 5:46 pm
நோ use Reg இஸ்ரேலுக்குக் கண்டனம் . he is saving his people. we people also saving tamil people very goood mannar by _______

பதிவு செய்தவர்: pagutharivu
பதிவு செய்தது: 08 Jan 2009 5:27 pm
opening-la நல்ல இருக்கு. ஆனா finishing சரி இல்லyeppa

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India