என்ன எடிட்டர் !!!
மலையாளத்தில் படு பிசியான ஹீரோயின்களில் காவ்யாவும் ஒருவர். அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் நடித்து விட்ட சாதனைக்குரியவர்.////??????????
துபாயில், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் காவ்யா???????
தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை தடை செய்யுமாறு கண்டியில் சுவரொட்டிகள்
[ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:42.57 PM GMT +05:30 ]
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு சிறிலங்காவில் தடைவிதிக்க வேண்டும் என கோரிய சுவரொட்டிகள் சில கண்டி நகரப்பதியில் ஒட்டப்பட்டிருந்தன.
கண்டி நகரின் முக்கிய பிரதேசங்களான மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
thanks
tamilwin.com
மலையாள சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவரான காவ்யா மாதவனுக்கு பிப்ரவரி 5ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திருமணம் நடக்கிறது. ... [ Read Article ]