அட வாசு நீயல்லாம் ஒரு டைரக்டர் நீ வந்து மலயலபடட்டை காப்பி பண்ணி படத்தை எடுத்துட்டு இப்போட்ழுது அடுத்து ௨ பார்ட் வேறயா சும்மா வெட்டில் இரு எங்களை டிச்டுர்ப் பண்ணதை.
வாசு நாயே, குசேலன் பார்ட் டூ எடுக்க வேண்டிய தானே? சந்திரமுகி ஏதோ லக் ல ஓடிச்சு.. நீயெல்லாம் ஒரு டைரக்டர். ஒன்ன விட, ஒன்னோட ஓல்ட் பார்ட்னர் சந்தன பாரதி நல்ல டைரக்டர்..
வாசு கடந்த மூன்று வருடமாக கஷ்டப்பட்டு இந்த கதையயை பல DVD பாத்து கண்டுபிடிச்சார்
சந்த்ர முகி ஒரு மலையாள ரீமேக் நீ அத கனடதுல எடுத்த அப்புறம் தமிழ் அப்புறம் இப்ப சந்தரமுகி ரெண்டாம்பகம் வேறயா
என்னுடைய தேசிய விருது பெற்ற ''மணிச்சித்ரதாழ்'' மலையாளப்படத்தை உல்ட்டா அடித்தது மட்டும் அல்லாமல் இதில் ரெண்டாம் பாகம் வேறையா? இதனால் தான் நான் தமிழ் படம் எடுப்பதையே vittuvitten.
சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட் வோலைகளை முடித்துவிட்ட இயக்குநர் பி. ... [ Read Article ]