Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
விப்ரோவுக்கு உலக வங்கி தடை - பங்குகள் சரிவு

நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 3
பதிவு செய்தவர்: ராமசுப்ப அய்யன்
பதிவு செய்தது: 13 Jan 2009 4:09 pm
அல்காய்தாவின் சதிதான் என்று மக்களை எமாற்ற இதுவரை இந்த எமாற்று பேர்வழிகளும் சொல்லவில்லை அதுவரை சந்தோசம் தான்......

பதிவு செய்தவர்: ராமசுப்ப அய்யன்
பதிவு செய்தது: 13 Jan 2009 3:54 pm
வாங்கிய சம்பளத்தில் பொழப்பு நடத்த எப்படி கஷ்டப்படுகின்றோம் இவனுங்க எப்படி கூத்தும் கும்மாளமுமா இருக்கிறானுங்கோனு இப்ப புரியுதா...

பதிவு செய்தவர்: ராமசுப்ப அய்யன்
பதிவு செய்தது: 13 Jan 2009 2:29 pm
முன்பே அறிவித்ததுபோல் இன்னும் நீங்கள் கற்பனையிலும் நினத்துபார்க்காத கம்பெனிகளெல்லாம் பட்டியலில் வர இருக்கின்றது யாரும் முழித்துக்கொள்ள விரும்புகிறீர்களா? சிந்தியுங்கள்....

பதிவு செய்தவர்: இந்திய குடிமகன்
பதிவு செய்தது: 13 Jan 2009 12:32 pm
முறைகேடான, நாணயமற்ற மக்கள் இந்திய மக்கள் என்பது உலகத்துக்கு தெரிந்து விட்டதா என்ன ?

பதிவு செய்தவர்: அமெரிக்க குடிமகன்
பதிவு செய்தது: 13 Jan 2009 11:59 am
super இத இததான் எதிர்ப்பார்த்தேன் all indian IT companies should be closed immediately b'cos they are never talented even for சாணி தடடிங் !!!

பதிவு செய்தவர்: அமெரிக்க குடிமகன்
பதிவு செய்தது: 13 Jan 2009 11:58 am
super இத இததான் எதிர்ப்பார்த்தேன் all indian IT companies should be closed immediately b'cos they are never talented even for சாணி தடடிங் !!!

பதிவு செய்தவர்: அமெரிக்கா குடிமகன்
பதிவு செய்தது: 13 Jan 2009 11:56 am
super இத இததான் எதிர்ப்பார்த்தேன் all indian IT companies should be closed immediately b'cos they are never talented even for சாணி தடடிங் !!!

பதிவு செய்தவர்: jack
பதிவு செய்தது: 13 Jan 2009 11:21 am
பொதுவாக தமிழ் நாட்டில், நடிகன் பணக்காரனாக இருக்கலாம். கள்ள சாராயம் காய்ச்சிறவன் பணக்காரனாக இருக்கலாம். ரவுடி பணக்காரனாக இருக்கலாம் ஆனால் படித்தவன் பணக்காரனாக இருக்க முடியாது என்பது நடை முறையாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. பழைய படங்களை பார்த்தால் இதை தெரிந்து கொள்ளலாம். சின்ன வயசில் வீட்டை விட்டு ஓடிப் போய் மெக்கானிக் ஷாப்-இல் வேலை கற்றுக் கொண்டு, பெரிய ரவுடி ஆகி MLA ஆகி மந்திரி ஆகி என்று கதை போகும். அதனால் பெரும்பாலான மக்களால் பக்கத்து வீட்டு பையனோ, எதிர் வீட்டு பெண்ணோ நிறைய சம்பளம் வாங்குவதை பொறுத்து கொள்ள முடியவில்லை. விலைவாசி உயர்வுக்கு IT மக்கள் தான் காரணம் என்றாலும், வீட்டை விற்பவரும், நிலத்தை விற்பவரும் அதிக லாபம் அடைந்தார்கள் அல்லவா. உங்களிடம் விற்பதற்கு வீடோ நிலமோ இல்லை, அல்லது வாடகை விடுவதற்கு வீடு இல்லை, IT company-இல் வேலை பார்பதற்கு படிப்பு இல்லை என்றால் உங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் கல்வியில் பின் தங்கி இருக்கிறது என்று அர்த்தம், அதை நீங்கள் மாற்ற முயல வேண்டும், அதை விடுத்து பொறாமை படுவதில் பயன் இல்லை.

பதிவு செய்தவர்: please vote
பதிவு செய்தது: 13 Jan 2009 10:17 am
www dot tamilsforobama dot com/sign/usersign.html
பதிவு செய்தவர்: trueman
பதிவு செய்தது: 13 Jan 2009 12:01 pm
what the hell is this ?

பதிவு செய்தவர்: INDIAN
பதிவு செய்தது: 13 Jan 2009 9:34 am
இது அமெரிக்கா கவின் சதி அவங்க போண்டி ஆனதால இப்போ இந்தியா சாப்ட்வேர் கம்பெனி போண்டி பண்ணிட இந்தியா எகோநோமி டோவ்ன் ஆகிடும் இனி அமெரிக்கா கு குஸ் தன் அமெரிக்கா புஷ் இருகர வரிக்கும் குளோபல் கு தேட THAN

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India