குப்பை மேடும் குறுகிய சுவரும் நத்தை ஓடும் நாய்கள் நிலமும் ஆகி வரும் ஏ தமிழகமே!
எத்தை சொன்னாலும் திருந்தாத தமிழினமே!
பத்தரை மாற்றுத்தங்கமாய் மின்னிய உன் சித்திர வரலாறும் செம்மையான உன் சீரிய இனமும் இன்று மாயத் திரையின் மாய்மால வலைப்பட்டழுந்தி உன் சங்கத்தமிழினமும் சிங்கத்தமிழ்க்குலமும் ஆப்புதனை அசைத்துவிட்ட குரங்கதனைப்போல் சினிமா என்னும் சிங்காரச் சிறுக்கியின் சிற்றிடையின் ஓரம் சிவந்த அல்குலில் சிக்கித்தவிக்கிறது.
திரைகடலோடித்திரவியம் தேடியும் நம் தண்டமிழினம் தன் பெருமையைத் தானே தரையில் தூராக்குழி தோண்டிப் புதைத்துக்கொல்கிறது.
சே!!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!
நவ்யா நாயருக்கு திருமண ஆசை வந்து விட்டதாம். ... [ Read Article ]