சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் பண பலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ... [ Read Article ]
ஆமாம் நீங்கள் ரொம்ப நல்லவங்க கருணாநிதியும் அவர் மகன் அழகிரியும் அராஜக பேர்வழிகள் இனி ஒரு நிமிடம் கூட அவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது
தங்களின் சிறந்த நிர்வாகத்தின் சில துளிகள்
நீங்கள் முதல்வராக இருந்த சமயத்தில் கும்பகோணத்தில் மகா மகா குளத்தில் என்ன நடந்தது ?
நீங்கள் வருவதற்கு அறைமநிநேரமுன்பகவே சென்னை முழுவதுமே போக்குவரத்தை நிருதுவீர்களே
உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த உடனே ஒரு கலூரி பேருந்தை எரிதத்து யார்
நீங்கள் மக்கள் அவதி படும் சூழ்நிலையில் யானையை குசி படுத்த ஆணையிட்டவர் ஆச்சே
சோ சுப்ரமணிய ராமசுவாமி இவர்களின் பேச்சை கேட்டு ஆடு கோழி வெட்ட தடை , மத மற்ற தடுப்பு சட்டம்
இபோ உங்க கூட இருக்கும் வலது இடது சாரிகளை நம்பிய அரசாங்க உளியர்களை கைது செய்தது
ஏன் உங்கள் ஆடிடரையே செருப்பால் அடித்து இது போன்ற நிகழ்வை செயல் படுத்த நீங்கள் தமிழகத்தை ஆழ வர வேண்டும்
சாத்தான்குளம் இடைத்தேர்தலிலும் சென்னை மாநகராட்சி தேர்தலிலும் பணம் பலம் அதிகார துஷ்பிரோயோகம் மற்றும் குண்டர் படை தேர்தல் முறைகேடு மூலமாக வெற்றி பெற்ற ஜெயலலிதா இப்போது இப்படி அறிக்கை விடுவது தோல்வியடைந்தவர்கள் வழக்கமாக புலம்பும் புலம்பல்தான்!
என்னங்க இது புது நியாயமா இருக்கு... "நரேஷ் குப்தா நேர்மையான அதிகாரி'ன்னு நீங்க தான் சொன்னீங்க... அவரே, "எதிர்பார்த்ததை விட அமைதியா தான் நடந்தது'ன்னு சொல் லிட்டாரு... அப்புறமும் என்ன செஞ்சிருக்கணும்கிறீங்க...?
ஜெயலலிதாவை தோற்கடிக்க கலைஞர் தேவையேயில்லை. அம்மையாரின் கொளுப்பெடுத்த பேச்சும் செயல்பாடுமே போதும்.
போதாக்குறைக்கு, கூறுகெட்ட சசிகலாவின் ரவுடி குடும்பம் தோல்வியை தேடிக்கொண்டுவரும். விலைவாசி உயர்வு, மின் தடை,
இன்னும் ஏதெதோ மக்களை வாட்டும் பிரச்சனைகள் இருந்தும், அதிமுக கூட்டணி ஜெயித்த தொகுதியைக் கூட தக்க வைக்க முடியவில்லை
எனில் ஜெயாவின் அணுகுமுறையில் ஏதோ பெரும் கோளாறு என்றே பொருள். ஆளும் கட்சியாக திமுக இருந்தாலும் சரி, அதிமுக
இருந்தாலும் சரி இடைத் தேர்தல் வருமாயின் இந்த இரு கட்சிகளுமே தங்கள் பண பலத்தயும் ஆள் பலத்தயும் அரசாங்க எந்திரத்தையும்
துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்கவே மாட்டார்கள். அதற்காக 40000 ஓட்டு வித்தியாசம் என்பது மிகமிக அதிகம் என்பதே உண்மை.
அதிமுக வின் செல்வாக்கு சரியத்தொடங்கிவிட்டது என்பதும் உண்மை. வைக்கோவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி
விட்டது திருமங்களம் இடைத்தேர்தல் என்று சொன்னால் அது மிகையாகாது. High time vaiko leaves Jaya's alliance.
திருமங்கலம் கிராமத்து மக்கள் அப்பாவிகள் , பணம் கொடுத்து சத்தியம் வேறு வாங்கிக்கொண்டார்கள் என குமுதத்தில் வந்துள்ளது. சத்தியம் செய்தா நகரத்து ஆசாமி வேணா மீறுவான் . கிராம மக்கள் சாமி குத்தம் ஆயிடுமே என்றும் உண்மையான கிராமத்து கலப்படமில்லா நன்றிக்காகவும் தான் வாக்களித்துள்ளார்கள் கிராம மக்களின் வறுமையிலும் அப்பாவித்தனத்திலும் தெய்வ நம்பிக்கையிலும் புகுந்து அரசியல் கட்சி குளிர் காய்ந்து வெற்றி பெற்றிருக்குது கட்சிகள் அவ்வளவுதான்.
Jayalalitha has become a laughing stock and Wijeganth has gone a joker and both have been taught a very good lesson by the people of Thirumangalam. Their silence in the Sri Lankan Tamil genocide issue had also contriburted for this debacle.
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் பண பலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ... [ Read Article ]