Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
முதல் பக்கம் » ஆசிரியர் பக்கம்
ஆசிரியர் பக்கம்
What is this?

இந்திய அணு உலைகள்- 'உலை வைக்கும்' ஜி-8!
சென்னை: -ஏ.கே.கான்சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் (Non-proliferation Treaty-NPT) கையெழுத்திடாத நாடுகளுக்கு அணு உலை எரிபொருளை 'ரீ-புராஸஸ்' செய்யும் தொழில்நுட்பத்தையோ, கருவிகளையோ வழங்கக் கூடாது என்று ஜி-8 நாடுகளி்ன் கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மாபெரும் சறுக்கலாகும்.அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திட்டதன் மூலம் அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடமிருந்து...


நாற்காலி கனவுகள்...'யாரோடு யாரோ'!
-ஏ.கே.கான்கோடை வெயிலையும் வெல்லும் அனல் பிரச்சாரம், தலைவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள், தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் என நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கட்சிகள் தேர்தல் சர்க்கஸ் நடத்தின.நாளை மக்களவைத் தேர்தல் கடைசி கட்டத் தேர்தலும் முடிந்து வரும் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அப்படா.. இனியாவது வேற நியூஸ் படிக்கலாம்.. என்று யாரும்..


ஜெயலலிதாவை 'நம்பும்' திமுக!!
-ஏ.கே.கான்''தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் காங்கிரசும் இலங்கை விஷயத்தில் புரிதலோடு நடந்து கொண்டுள்ளன. இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் அமைதி நீடித்து வருகிறது'' என்று ஒரு பேட்டியில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.அதாவது, இலங்கை விஷயத்தில் அதிமுகவும் தங்களைப் போலவே அமைதி காத்ததால் புளகாங்கிதம் அடைந்து அவர் சொன்ன கருத்துக்கள் இவை...


அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ்?
-ஏ.கே.கான்தமிழகம், புதுவையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.ஒன்று, முதல்வர் கருணாநிதியால் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தான் திமுகவும் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக் கூறும் காரணம். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக இம்முறை முதல்வரால் பிரச்சாரத்துக்கே போக முடியாத..


உலகை அச்சுறுத்தும் ஸ்வைன் ப்ளூ!!
-ஏ.கே.கான் திடீரெனத் தோன்றி படுவேகத்தில் பரவி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஸ்வைன் ப்ளூயென்ஸா எனப்படும் ஸ்வைன் ப்ளூ. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப்படுகிறது. (பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் என பல பெயர்கள் உண்டு)ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக..


கரன்சி, கரை வேட்டிகள், அடிதடி, டாஸ்மாக்-~~திகு திகு~~ திருமங்கலம்
-ஏ. கே. கான் அதிமுக-திமுகவின் பண-படை பலத்தில் தேமுதிக வேட்பாளரி்ன் சத்தம் அடங்கிப் போய்விட்டதால் திருமங்கலத்தில் நிலவிய மும்முனைப் போட்டி இப்போது இருமுனைப் போட்டியாகிவிட்டது...


நீலகிரியில் அமையும் ~~நியூட்ரினோ~~ ஆராய்ச்சி மையம்
-ஏ. கே. கான்நீலகிரியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ளது...


உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்
-ஏ. கே. கான் எனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்...


எண்ணெய் வாங்கலியோ.. எண்ணெய்!
-ஏ. கே. கான் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயி்ன் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்குக் கீழே சரிந்துள்ளது...

ஒரு கனவும் இந்தக் கண்ணீரும்- பாகம் 2
-ஏ. கே. கான் ஒபாமாவின் தந்தை ஹூசேன் ஒபாமா கென்யாவைச் சேர்ந்தவர்...


ஒரு கனவும் இந்தக் கண்ணீரும்...
-ஏ. கே. கான் ~~~~என் நண்பர்களே. . நான் கனவு காண்கிறேன்...

பெட்ரோல்...திரும்பி வந்துட்டீங்களாப்பா...!!!
-ஏ.கே.கான் யூக வர்த்தகத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலையை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றிவிட்ட அமெரிக்கா, இங்கிலாந்தின் முன்னணி நிதி நிறுவனங்கள் பெரும் சிக்கலில் தவித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை தானாகவே சரிய ஆரம்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பேரல் 35 டாலர் இருந்த கச்சா எண்ணெய்யின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்..


'Higgs Boson'! கடவுளே!
-ஏ.கே.கான் உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' ஆசாமிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN)..


'காலி வயிறுகளும்.. பெட்ரோல் டாங்குகளும்'!
-ஏ.கே.கான் ''இங்கிருந்து பார்த்தால் நம் பூமி நீலமும் பசுமையும் கலந்த ஒரு அழகிய பந்து போல காட்சியளிக்கிறது... காம்ரேட்'' -இது 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதன் முதலில் விண்ணுக்குச் சென்ற சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ரேடியோ மூலம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரிடம் மனம் எல்லாம் மகிழ்ச்சி பூரிக்க உணர்ச்சிவசப்பட்டு சொன்னது... அதே ககாரி்ன்..


மாயாவதி ஜாலம்-திடீரென வலுவான 3வது அணி!!
-ஏ.கே.கான்&அறிவழகன் டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென புதிய வலிமையுடனும், புதிய பொலிவுடனும் மாறியுள்ளது 3வது அணி. இந்த அணிக்கு திடீரென இவ்வளவு பலம் கிடைக்கக் காரணமாக இருந்த உ.பி. முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியே இந்த அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறுது. தேசிய அளவில் இதுவரை காங்கிரஸ் தலைமையில் உள்ள அணியும்,..


More: 1  2  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India