Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 வாகனங்கள்
   காமசூத்ரா
   கோப்புகள்
முதல் பக்கம் » லைப் ஸ்டைல் » வாகனங்கள் » முழு விபரம்
டாடா மோட்டார்ஸின் ரேஞ்ச் ரோவர்-விலை ரூ. 98.5 லட்சம்!

Range Rover
மும்பை: நாட்டின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், நிறுவனம் ரேஞ்ச் ரோவர் மாடல் இயர் 2010 ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனத்தை களம் இறக்கியுள்ளது.

மும்பையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 98.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரான்ட்டான லேன்ட் ரோவரின் புதிய மாடல் கார் இது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இது கிடைக்கும்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சக்தி வாய்ந்த புதிய என்ஜின், புரட்சிகரமான இன்டீரியர் தொழில்நுட்பங்கள் 2010 ரேஞ்ச் ரோவரின் சிறப்பு அம்சங்களாகும்.

லேன்ட் ரோவர் காரின் சகல வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் கடந்த ஆண்டு ஜாகுவார் லேன்ட் ரோவர் கார் பிராண்டை அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது நினைவிருக்கலாம்.

2009-09ம் ஆண்டுக்கான டாடா மோட்டார்ஸ் நிறுவன வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்த டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், ஜாகுகவார் லேன்ட் ரோவர் வகையின் புதிய மாடல்கள் (ஹைபிரிட் உள்பட) வரும் ஆண்டுகளில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் லேன்ட்ரோவர் தனது 3 படைப்புகளான டிஸ்கவரி 4, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: srini
பதிவு செய்தது: 04 Nov 2009 10:47 pm
cost of this car in dubai is AED 400,000 which is equal to Rs. 50,00,000/- therefore the tax is 100% as it is imported fully built unit.

பதிவு செய்தவர்: CBU
பதிவு செய்தது: 04 Nov 2009 4:47 pm
the Car is imported as completely built unit for india..so it comes under 100% tax..so that it costs more.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India