விவெல் சின்னத்திரை விருது 2008- சிறந்த நடிகை ராதிகாஅரசி தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார் நடிகை ராதிகா.தமிழ்நாடு சின்னத் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு, விஷன் பிரோ ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் காஸ்மிக் டவுன் இணைந்து 2008-ம் ஆண்டு சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கான விவெல் சின்னத் திரை விருது வழங்கும் விழாவை சென்னை காமராஜர் அரங்கத்தில் சனிக்கிழமை மாலை பிரமாண்டமாக நடத்தின. சிறந்த சின்னத் திரை நடிகை...
தென்னிந்திய மொழி கலைஞர்களுக்கு தமிழ் இயக்குநர் சங்க விருது!தென்னிந்திய மொழி திரைத்துறையில் பணியாற்றும் திறமையான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இனி ஆண்டுதோறும் விருது வழங்குவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று பகல் 1 மணிக்கு நடந்தது. சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க..
எஸ்பிபிக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதுபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு, 2009-ம் ஆண்டுக்கான பி சுசீலா அறக்கட்டளை விருது வழங்கப்படுகிறது. திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க பாடகி பி சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். ஆண்டுதோறும் இந்த 'சுசீலா விருது' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு..
ஸ்வாதிக்கு நந்தி விருது!சுப்ரமணியபுரம் படத்தின் நாயகி ஸ்வாதிக்கு, ஆந்திர மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் வெளியான அஷ்ட செம்மா படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் தெலுங்குப் படக் கலைஞர்களுக்கு நந்தி விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. தற்போது 2008ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஷ்டசெம்மா படத்தில் சிறப்பாக..
ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்டெல்லி: 2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் வழங்கினார்.காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த..
ஏ.ஆர்.ரகுமானுக்கு பெல்ஜியம் விருதுபெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட இசையமைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.8 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.விருதைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், ஸ்லம்டாக் படததில் இசைமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்...
'சிவாஜி'க்கு விருது- குஷியில் சின்மயி!சிவாஜி படத்தில் பாடியதற்காக தனக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.சிவாஜி படத்தில் இடம் பெற்ற சஹானா தூரல் தூவுதோ என்ற பாடலைப் பாடியவர் சின்மயி. சூப்பர் ஹிட் பாடலான இந்தப் பாட்டுக்காக, அவருக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.இந்த..
மன்னா டேக்கு தாதா சாகேப் பால்கே விருது!டெல்லி: பிரபல பாடகர் மன்னா டேக்கு 2007ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு கமிட்டி மன்னா டேவின் பெயரை இந்த விருதுக்கு இறுதி செய்ததாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது.90 வயதாகும் மன்னா டேயின் இயற்பெயர் பிரபோத் சந்திர டே. முகமத்..
தமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகர்கள் கமல், ரஜினி - வசனகர்த்தா கருணாநிதிசென்னை: தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும் கிடைத்துள்ளது.உளியின் ஓசை படத்தில் வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கிடைத்துள்ளது.ரஜினி, கமலுக்கு விருது கிடைக்கப் போவதை உங்கள் தட்ஸ்தமிழ் முன்பே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.2007,..
ரஜினி, கமலுக்கு விருது?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் 2007-08ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கெளரவித்து வருகிறது. 2007-08ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தயாராகி விட்டதாம்.அதன்படி, 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் (சிவாஜி),..
தேசிய விருது: சிறந்த தமிழ் படம் `பெரியார்'மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் 2007ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.இதி்ல் `காஞ்சிவரம்' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், அதில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.சிறந்த தமிழ் படம் `பெரியார்':பிராந்திய மொழி படங்களில், தமிழில் சிறந்த படத்துக்கான விருது சத்யராஜ் நடித்த `பெரியார்' படத்துக்கு கிடைத்துள்ளது.லிபர்ட்டி கிரியேஷன்ஸ்..
காஞ்சிவரம் படத்துக்கு தேசிய விருது-சிறந்த நடிகர்-பிரகாஷ் ராஜ்2007ம் ஆண்டில் நாட்டின் மிகச் சிறந்த திரைப்படமாக காஞ்சிவரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.அடூர் கோபால கிருஷ்ணன்…பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நாலு பெண்கள் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெறுகிறார்.கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருந்த நாட்டின் 55வது திரைப்பட தேசிய விருதுகள் ஆந்திர..
நடிகை அசின் பெறும் 150வது விருது!நடிக்க வந்ததிலிருந்து விருதாக வாங்கிக் குவித்து வருகிறார் நடிகை அசின். இந்த ஆண்டு அவர் பெறவிருக்கும் கலைமாமணி, அவருக்கு 150 விருதாகும். கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது பெறுவோர் பட்டியலில் நடிகை அசின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உயர்ந்து விருது கலைமாமணி. முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து..
காஞ்சிவம் படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது!ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காஞ்சிவரம் படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான புதுச்சேரி அரசின் விருது வழங்கப்படுகிறது.இதுகுறித்து இன்று புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:"இந்த ஆண்டு புதுச்சேரியில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட காஞ்சிவரம் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விருதுக்குரிய படமாக திரைப்பட விழா நடுவர்குழு தேர்வு செய்துள்ளது.வரும்..
பூ படத்துக்கு அகமதாபாத் திரைப்பட விழா விருதுசசி இயக்கத்தில், ஸ்ரீகாந்த், பார்வதி ஆகியோரது நடிப்பில் உருவான பூ படத்துக்கு அகமதாபாத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது.விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற படம் பூ. முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருந்தார் படத்தின் நாயகி பார்வதி. இயக்குநர் சசியின் இயக்கத் திறமைக்கு இது பெரும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.இந்தப் படம் அகமதாபாத்தில்..