Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » கிசுகிசு
கிசு கிசு கார்னர்
What is this?

ஆணுறை விளம்பரத்தில் நடிப்பாரா கிரண்?
'செக்ஸ் சைரன்' ஆக மாறி விட்ட கிரண் தமிழில் பீல்ட் அவுட் ஆகி விட்டார். இந்த நிலையில் ஆணுறை விளம்பரத்தில் நடிக்குமாறு கோரி அணுகியுள்ளதாம் ஒரு பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனம்.தமிழில் ஒரு ரவுண்டு அடித்த கிரண், முடிந்த வரை கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். ஆனாலும் அவரால் பெரிய லெவலுக்குப் போக முடியவில்லை. இதனால் பீல்ட்...


பிரியாமணியின் பாய்பிரண்ட் யார்?
ஒரு நடிகையுடன் ஒருவரை இணைத்து வதந்தி கிளம்புவது வழக்கம். இப்படித்தான் இதற்கு முன்பெல்லாம் வதந்திகள் வரும். ஆனால் பிரியாமணியுடன் மூன்று நடிகர்களை இணைத்து இப்போது வதந்தி கிளம்பி வருகிறது.பிரியாமணி நடிக்கும் படங்களை விட அவர் குறித்த வதந்திகள்தான் இப்போதெல்லாம் நிறைய வருகிறது. தமிழ் நடிகர் விஷால், தெலுங்கு நடிகர் தருண், மலையாள நடிகர் பிருத்விராஜ் என மொழிக்கு..


பெற்றோரை பிரிந்த அசின்
அசின் என்ற கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டது. எனவே வீட்டைவிட்டே அவர் பறந்துவிட்டார், என அவரது பெற்றோர் சோகத்துடன் புலம்பி வருகின்றனர்.அப்படி என்னதான் நடந்தது?இதுவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த அசின், இனி அப்பா அம்மா இருவருமே என்னிடம் இருக்காதீர்கள் என கறாராகக் கூறிவிட்டு, மும்பையில் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டாராம். கஜினி இந்திப் படத்தில் நடித்த போது சென்னையில் உள்ள..


தீபிகா-ரன்பீர் காதல் ஓவர்!
தீபிகா-ரன்பீர் காதல் கதை முடிந்துவிட்டதாம். இந்தக் காதல் உடைந்து போனதற்கு பல காரணங்கள் உலா வருகின்றன. அதில் லேட்டஸ்ட் காரணம், கேத்ரீனா கைப் தானாம்.சல்மானுடன் உலா வந்த கேத்ரீனா அவரை வெட்டிவிட்டுவிட்டு ரன்பீருடன் நெருக்கமாகிவிட்டாராம். இந்த கெமி்ஸ்ட்ரி காரணமாக, தீபிகாவுக்கும் ரன்பீருக்கும் இடையிலான மேத்தமேட்டிக்ஸ் சரி வரவில்லை. அதனால் ரன்பீருடனான அக்கெளண்ட்ஸை முடித்துவிட்டாராம் தீபிகா.ரன்பீருக்காக தன்ககு..


வீடியோ.. விவேக் மீது த்ரிஷா அம்மா பாய்ச்சல்
நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் தனது ஆபாச பேச்சு ஃப்ளோவில் விவேக் சொன்ன ஒரு விஷயம் த்ரிஷா குளியல் வீடியோ-போட்டோ சமாச்சாரம்.இந்த வீடியோ- புகைப்படங்கள் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இவை அனைத்தும் போலியானவை என்பதை நிலைநாட்ட, ரொம்ம்ம்ப கஷ்டப்பட்டு த்ரிஷாவும் அவரது அம்மாவும் பட்ட பாடு கொஞ்சமல்ல.ஆனால் விவேக்கோ, இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்ற..


தமன்னாவின் பேராசை!
'வெள்ளைக் கரப்பான்பூச்சி' என்று திரையுலகினரால் செல்லமாக (!?) அழைக்கப்படும் தமன்னாவுக்கு நன்கு நடிக்க வருகிறதோ இல்லையோ... வாய்ப்புகள் எக்கச்சக்கமாய் குவிகின்றன. ஜெயம் ரவி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு என்பதால் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாரம் அம்மணி. இதுவரை ரூ.55 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்தவர், சுறா படத்தில் நடிக்க ரூ. 1 கோடி..


தம்பி தெரியாம பேச்சிட்டார்- வக்காலத்து வாங்கும் கவி!
"ஏதோ தெரியாம பேசிட்டார்... மனசுல ஒண்ணும் வச்சிக்காதீங்க. எனக்காக நீங்க மன்னிக்கனும்" - இந்த வக்காலத்து வசனத்துக்கு சொந்தக்காரர் பெரிய கவிஞர். வக்காலத்து வாங்கியது வேறு யாருக்குமல்ல...'சின்ன ஜட்டி-பிரா வாங்கிக் கொடுக்க முன்வந்த வள்ளலான' கருத்து கந்தசாமி காமெடியனுக்காக!''எல்லாரும் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க கவிஞரய்யா... காப்பாத்துங்க" என்று அவரிடம் சமீபத்தில் சரண்டர் ஆக, அவரும் உடனே சில..

கணவர் வீட்டாருடன் மீனா லடாய்?
இனி அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் மீனா. தொன்னூறுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, இப்போது பெங்களூரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரைத் திருமணம் செய்து கொண்ட மீனா, சில தினங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார்.திருமணமானாலும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்து வருகிறாராம் மீனா. இது வித்யாசாகர் வீட்டில் சலசலப்பைக் கிளப்பியுள்ளதாம்.மேலும்..


'மெகா' நடிகையின் மகா உறவு!
தமிழ், தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகைக்கும், பிரபல கேரக்டர் நடிகர் ஒருவருக்கும் இணை பிரியாத நட்பு ஏற்பட்டு அது ஆழமாகியுள்ளதாம்.இருவரையும் அடிக்கடி ஹைதராபாத்தில் வைத்துப் பார்க்க முடிவதாகவும், இருவரின் நட்பும் வெகு ஆழமாகி வருவதாகவும் தெலுங்குத் திரையுலகில் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.இந்த நடிகை தமிழில்தான் பெரும்பாலும் நடிக்கிறார். ஆனால் இவரது தாராளமான கவர்ச்சியாலும், இவர் நடித்த படங்கள் தெலுங்கிலும்..

அமெரிக்க தொழிலதிபருடன் நடிகை சாக்ஷி ரகசிய திருமணம்!
அமெரிக்க தொழிலதிபரை ரகசியமாக மணந்தார் பிரபல தமிழ் - தெலுங்கு நடிகை சாக்ஷி. வேதம், மாப்பிள்ளை கவுண்டர், வாஞ்சிநாதன், மானஸ்தன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், சாக்ஷி. மும்பையைச் சேர்ந்த இவர், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. புதிய வாய்ப்புகளையும்..


செளந்தர்யா இயக்கம்..உதயநிதி ஹீரோ?
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புது ஹீரோ வரப் போகிறார். அவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்.தற்போது தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், பலருடைய வற்புறுத்தலின்பேரில் ஹீரோவாக சம்மதித்துள்ளதாக தெரிகிறது.ஆதவன் படத்தில் நடிப்பில் அறிமுகம் ஆனார் உதயநிதி. அது ஒரு சிறிய காட்சிதான். ஆனாலும், இப்போது உதயநிதியை முழு நீள ஹீரோவாகப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்களாம்.உண்மையில் சினிமாப் பக்கமே..


நயனுடன் பிணக்கு: பிரபுதேவாவின் புதுக்காதலி ஆயிஷா?
இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகிவிட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன. வில்லு படத்தில் நடித்ததிலிருந்து பிரபு தேவா - நயன்தாராவுக்கிடையே காதல் பற்றிக் கொள்ள, அது தாலி கட்டாமலேயே குடித்தனம் நடத்தும் அளவுக்கு 'டெவலப்' ஆகிவிட்டதாக செய்திகள் வந்தன.இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன்..


ஆர்த்தி அகர்வால் விவாகரதது!
தெலுங்கு நடிகையான ஆர்த்தி அகர்வால் பம்பரக் கண்ணாலே உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்தவர்.இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ஆர்த்தி.ஆனால், கணவருடன் உறவில் விரிசல் ஏற்பட்டதால் 6 மாதங்களுக்கு முன் ஹைதராபாத் திரும்பிவிட்ட..


கமலுடன் முத்தக் காட்சி: ரூ.1.25 கோடி கேட்கும் தமன்னா?
கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் தமன்னா... - இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான செய்தி. 18 வயதாகும் தமன்னா, மேஜராவதற்கு முன்பே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்துவிட்டார். இப்போது பெரிய நடிகர்களின் விருப்பமான நாயகியாக மாறிவிட்டார்.பரத், ஜெயம் ரவி, விஜய் என அவரது ஆட்டம் களைகட்டிவிட்டது. இந்த நிலையில், அவருக்கு கமலுடன்..


ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்!
ஆண்ட்ரியா கொடுத்த புகார் காரணமாக இயக்குநர் செல்வராகவனை 'கழுத்தைப் பிடித்து' வெளியில் தள்ளினர் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள். இந்த பரபரப்புச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகம்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம்..


More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India