ராஜசேகர ரெட்டியாக நடிக்கும் ஷாம்ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியாக திரையில் தோன்றப் போகிறார் நடிகர் ஷாம். தெலுங்கில் ரவி தேஜாவின், 'கிக்' படத்தில் வில்லனாக நடித்த ஷாம், இப்போது ஆந்திராவில் ஏகத்துக்கு பாப்புலராகி விட்டார். ஏராளமாக வந்த வாய்ப்புகளில், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நிஜஅரசியல்வாதி கதைக்கு ஷாம் ஓகே சொல்லிவிட்டார்.ஏற்கனவே போக்கிரி உள்ளி்ட்ட மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ள பூரி,...
ரஜினிக்கு 60ம் கல்யாணம்!சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் நெருங்கிவிட்டது. அவரது ரசிகர்கள் தங்கள் மனதுக்கும், சுற்றியிருப்போர் நலனுக்கும் ஏற்ப அதைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள். முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல், தமிழகம் முழுக்க வெகு விமர்சையாக இந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது ரஜினியின் மணி விழா ஆண்டு..
ஹாலிவுட் படத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு அழைப்பு!ஹாலிவுட் படங்களில் நடிக்க வருமாறு ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகரும் போராண்மை படத்தின் வில்லனுமான ரோலன்ட் கிக்கிங்கர். பேராண்மையில் நடித்ததைத் தொடர்ந்து ரோலன்ட் கிக்கிங்கர் ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பராகிவிட்டார். தன் புதிய நண்பருக்கு சமீபத்தில் தனது வீட்டில் விருந்தளித்தார் ஜெயம் ரவி. விருந்து முடிந்து அவர் புறப்பட்டபோது, அவருக்கு வேட்டி-சட்டை, வலம்புரி..
இஃபி: 7 படங்களைத் திரையிட வேண்டும் என நான் கோரவில்லை - கமல்கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (இஃபி) எனது படங்கள் ஏழு திரையிட வேண்டும் என நான் கோரவில்லை. 3 படங்களில் என்னைப் பற்றித் தெரிவித்து விட முடியாதே, குறைந்தபட்சம் 7 படங்களாவது இருக்கட்டுமே என்று எனது நண்பர்கள் தெரிவித்த கோரிக்கைதான் அது என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.பனாஜியில் நவம்பர் 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட..
கம்ஹாசனின் கோரிக்கையை நிராகரித்த கோவா இந்திய பட விழாக் குழுதிரையுலகில் பொன் விழா காணும் கலைஞானி கமல்ஹாசனைக் கெளரவிப்பதாக கூறிக் கொண்டு வெறும் 3 படங்களை மட்டுமே திரையிடுவதாக கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாக் குழுவினர் கூறி கமல்ஹாசனை கிட்டத்தட்ட அவமதித்துள்ளனர்.ஆனால் 7 படங்களைப் போட்டால் நான் வருகிறேன் என்று கமல்ஹாசன் கூறி விட்டார்.இந்தியத் திரையுலம் வெறும் இந்தித் திரையுலகமாகவே இருக்கிறது. மும்பையைத் தாண்டி..
ஆந்திரா புயல் நிவாரணம்-விக்ரம் ரூ.15 லட்சம்ஆந்திர வெள்ள நிவாரண நிதிக்கு தனது பங்காக ரூ 15 லட்சத்தை, அம்மாநில முதல்வர் ரோஸய்யாவிடம் கொடுத்தார் நடிகர் விக்ரம்.ஞாயிற்றுக் கிழமை காலை ஹைதராபாத் சென்ற அவர், முதல்வர் ரோஸய்யாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். தெலுங்கு திரையுலகம் நடத்திய நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்த விக்ரம், அன்றைக்கு லேஹ் பகுதியில் செல்வராகவனின்..
பா விஜய் நடிக்கும் பிரபா!ஞாபகங்கள் என்று ஒரு படம் எடுத்தார் முன்பு பா விஜய். சொந்தப் படம். அதன் ரிசல்ட் இன்னும் அவர் ஞாபகங்களை விட்டு அகலாத நிலையில், புதிய படம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இந்தப் படத்துக்கு 'பிரபா' என டைமிங்காக பெயர் வைத்துள்ளார். இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், "ஞாபகங்கள் சரியாகப் போகவில்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்கு..
சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மலையாள நடிகர், நடிகைகள் சம்மதம்கிட்டத்தட்ட ரூ. 150 கோடி நஷ்டத்தில் செயல்படும் மலையாளத் திரையுலகைக் காப்பாற்றுவதற்காக தங்களது சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொள்வதாக மலையாள திரையுலக நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், எவ்வளவு சம்பளத்தைக் குறைப்பது என்பது இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.இக்கூட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில்..
அஜீத் - விஜய் படப்பிடிப்பில் சந்திப்பு!ஏவிஎம் படப்பிடிப்பு தளத்தில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பிலிருந்த நடிகர்கள் அஜீத் மற்றும் விஜய் சந்தித்துக் கொண்டனர். அப்போது விஜய் படப்பிடிப்பிலிருந்த டெக்னீஷியன்கள் பலர் அஜீத்துடன் நின்று படமெடுத்துக் கொண்டனர். அதே போல அஜீத்தின் உதவியாளர்களும் விஜய்யுடன் நின்று படமெடுத்துக் கொண்டனர்.ஏவிஎம்மில், விஜய்யின் வேட்டாக்காரன் படத்துக்காக சில காட்சிகள் மாற்றி எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில தினங்களாக..
ஆந்திர வெள்ளம்-தமிழ் நடிகர்கள் ரூ.20 லட்சம் உதவி!சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ஆந்திர வெள்ள நிவாரண நிதி நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், ஆந்திர மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில், ஹைதராபாத்தில் நட்சத்திர..
கமல்ஹாஸனின் ஆசை!கமல்ஹாஸனின் சமீபத்திய ஆசை என்ன தெரியுமா... சலங்கை ஒலி ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்பதே!1982-ம் ஆண்டு கே விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் உருவாகி, தரத்திலும் வசூலில் புதிய சாதனை படைத்த படம் இது. ஜெயப்பிரதா, எஸ்பி ஷைலஜா மற்றும் சரத் பாபு ஆகியோர் இந்தப் படத்தில் கமலுடன் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும்..
கோலிவுட்டை நாடும் டோலிவுட் ஹீரோக்கள்!இங்குள்ள நடிகைகள் ஹைதராபாத் பக்கம் பறக்க எப்போது வாய்ப்பு வரும் என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அக்கட தேசத்து ஹீரோக்களோ கோலிவுட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் தொடர்ச்சியான ஹிட் கொடுத்து ஸ்டார் அந்தஸ்தை எட்டியுள்ளவர் ரவிதேஜாதான். அவரது சமீபத்திய சூப்பர் ஹிட்டான 'கிக்' படம்தான் ஜெயம் ரவி நடித்துவரும் தில்லாலங்கிடி. இப்போது 'நாடோடிகள்' படத்தின் தெலுங்குப்..
நடிப்பில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த அமிதாப்நடிகர் அமிதாப் பச்சன் திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1969 நவம்பர் மாதம் 7ம் தேதி க்வாஜா அகமது அப்பாஸ் இயக்கிய, 'சாத் இந்துஸ்தானி' வெளியானது. இதுதான் அமிதாப் நடித்த முதல் படம். அப்படத்தில், கோவாவை போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மீட்க போராடும் இஸ்லாமிய கவி வேடத்தில், நெட்டையான ஒரு இளைஞன்..
'சகலகலா வல்லவனுக்கு' 55 வயது!இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசனுக்கு இன்று 55-வது பிறந்தநாள். 1954-ம் ஆண்டு இதே நாளில் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் தனது 5-வது வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தைத் துவங்கினார். இந்த ஆண்டு அவரது கலைவாழ்வின் பொன்விழா ஆண்டு. நல்ல படங்களைத் தர வேண்டும், உலகத் தரம் உள்ளூர் சினிமாவிலும் வியாபிக்க வேண்டும்,..
ஜெயம் ரவி - பிரபு தேவா கூட்டணி!இந்தியில் போக்கிரியை மெகா ஹிட்டாக்கிய பிரபுதேவா அடுத்து, ஜெயம் ரவியுடன் கை கோர்க்கிறார்.கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவி இப்போது நடிக்கும் தில்லாலங்கிடி படம் முடிந்து, அமீரின் கண்ணபிரானில் நடிக்கப் போகிறார். அந்தப் படத்துடனேயே பிரபு தேவா படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனத்..