செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோ » முழு விபரம்

மறுபடியும் அஜீத் தாதா!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத்.

அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார். ரெட் படத்தில் மிரட்டல் தாதாவாக நடித்துக் கலக்கினார். சமீபத்தில் வெளியான பில்லா படத்தில் படா தாதாவாக பட்டையைக் கிளப்பினார்.

இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவுள்ள சுராங்கனி படத்திலும் தாதா வேடம் போடுகிறாராம். இப்படத்தை இயக்கவிருப்பது கெளதம் மேனன். சிவாஜி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்துக்கான டிஸ்கஷனை கெளதம் மேனன் தொடங்கி விட்டார். அவரும், அஜீத்தும் சேர்ந்து கதையை ஷேப் செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்படத்தை பிரமாண்டமாக கொடுக்க திட்டமிட்டுள்ளனராம்.

பில்லாவைப் போலவே இப்படத்திலும் அஜீத்தை வித்தியாசமான கோணத்தில் காட்டவுள்ளனர். அழகிய அதேசமயம் அசுரத்தனமான தாதாவாக இப்படத்தில் வலம் வரப் போகிறாராம் அஜீத்.

இப்பவே பயந்து வருதே...


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: velu    பதிவு செய்தது: 09 Nov 2008 08:04 pm

Thala we are expecting from u like the movie BIllA....Wish you all the Best Ajith & Gautham..

பதிவு செய்தவர்: Gautham    பதிவு செய்தது: 09 Nov 2008 06:41 pm

எப்பிடி ஏகன் மாதிரியா????







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India