Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின்
ஹீரோயின் செய்திகள்
What is this?

இந்திரா காந்தியாக மாதுரி தீக்ஷித்!!
மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறார் பாலிவுட்டின் முன்னாள் கனவு நாயகி மாதுரி தீக்ஷித். தேஸாப், தில் தோ பாகல் ஹை, தேவ்தாஸ் என வெற்றிப் படங்களில் நடித்தவர் மாதுரி தீக்ஷித். பாலிவுட்டில் அதிக ஆண்டுகள் முதல் நிலை நாயகியாகவே இருந்தவர். கிட்டத்தட்ட 20...


கருணாநிதியுடன் சோனா சந்திப்பு-ரூ. 5 லட்சம் நிவாரண நிதி
சென்னை முதல்வர் கருணாநிதியை நடிகை சோனா இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் நிதியுதவியை அளித்தார்.குசேலன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா. கதீட்ரல் சாலையில் ஒரு அழகுசாதன விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.ஆங்கிலோ இந்தியப் பெண்ணான சோனா சமீபத்தில் ஆஸ்திரேலியா..


இன்று நயன்தாரா பிறந்த நாள்!
நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். தொடர்ந்து ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கிறதாம் அவரது செல்போண்... எல்லாம் நண்பர்களின் வாழ்த்து மழைதான். இவ்வளவு நண்பர்கள் இருந்தாலும், பெரிய பார்ட்டியெல்லாம் கொடுக்காமல் சிக்கனமாக தனது பிறந்த நாளை இன்றுமாலை ஹைதராபாத்தில் கொண்டாடுகிறாராம் நயன்தாரா.சர், தமிழ்- மலையாளத்தில் புதிய படங்களை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்களாமே? கவர்ச்சி காஸ்ட்யூமே வேண்டாம் என்கிறீர்களாமே? என்று..


தயக்கம் போயிடுச்சி!-கீர்த்தி சாவ்லா
கற்பழிப்புக் காட்சியில் நடிக்க எனக்கு பயமில்லை. ஒரு முறை நடித்த பிறகு அந்தக் காட்சியில் நடிக்க எனக்கு தயக்கம் போய்விட்டது என்கிறார் கீர்த்தி சாவ்லா. கீர்த்தி சாவ்லா நாயகியாக நடித்த ஸ்வேதா என்ற படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கற்பழிப்புக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார் கீர்த்தி சாவ்லா. இந்தக் காட்சியை இப்போது இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்..


மீண்டும் நடிக்கிறார் லலிதகுமாரி
பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்ய சம்மதித்த கையோடு நடிப்புக் களத்தில் குதித்து விட்டார் லலிதகுமாரி.கே.பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டவர் லலித குமாரி. பழம்பெரும் நடிகர் ஆனந்தன் இவரது தந்தை, டிஸ்கோ சாந்தி இவரது சகோதரி.பின்னர் பிரகாஷ் ராஜை காதலித்து மணந்து கொண்டார் லலிதா குமாரி. அருமையாக நடந்து வந்த காதல் வாழ்க்கையில்..


நட்சத்திர இரவு நடந்த அன்று எனக்கு காய்ச்சல்..!- ஸ்னேகா
'ஆந்திராவில் நட்சத்திர இரவு நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று எனக்கு கடும் காயாச்சல். அதனால் விழாவில் பங்கேற்க முடியவில்லை' என நடிகை ஸ்னேகா விளக்கம் அளித்துள்ளார்.ஆந்திர வெள்ளம் சேதத்துக்கு நிவாரண நிதி திரட்ட தெலுங்கு நடிகர் சங்கம் ஹைதராபாத்தில் நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. நடிகர் நடிகைகள் அனைவரும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக படப்பிடிப்பும் ரத்து..


தமிழில் நல்ல வாய்ப்பு வரல! - வேகா
சரோஜா படத்தில் சின்னப் பெண்ணாக அறிமுகமாகி, பசங்க படத்தில் இளைஞர்களின் மனதில் பதிந்த வேகாவுக்கு இப்போது கைவசம் ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை.காரணம்?"நல்ல கதைகள் வந்தால்தானே... சும்மா வந்தோம், போனோம்னு இருக்கக் கூடாது. பசங்க படத்தில் வந்த மாதிரி நச்சுன்னு இருக்கணும் கேரக்டர்கள். நிறைய கதைகள் தமிழ்ல கேட்டுட்டேன். ஆனா எதுவும் சரியா அமையாததால, விளம்பரங்கள்ல..


நவ்யா நாயருக்கு ஜனவரியில் கல்யாணம்
முன்னணி மலையாள நடிகை நவ்யா நாயருக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்கிறது. மணமகன் பெயர் சந்தோஷ் மேனன், மும்பையில் தனியார் நிறுவன உயரதிகாரியாக உள்ளார். தமிழில் அழகிய தீயே படத்தில் அறிமுகமானவர் நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவருக்கு, இப்போது தமிழில் கைவசம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தற்போது..


மலையாள நடிகை கீது- ஒளிப்பதிவாளர் ராஜீவ் சதீஷ் திருமணம்!
மலையாள நடிகை கீது மோகன்தாஸ் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொச்சியில் நடந்தது. ஒளிப்பதிவாளர் ராஜீவுடன் அவருக்கு திருமணம் நடந்தது. கேரள திரையுலகம் திரளாக வந்து அவரை வாழ்த்தியது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை கீது மோகன். 'ஒன்று முதல் பூஜ்யம்வரை' என்ற மலையாள படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமானார். அதன்பின்பு மம்முட்டி, மோகன்லால் நடித்த பல..


காயத்ரி ரகுராம் கணவருக்கு கோர்ட் நோட்டீஸ்
சென்னை: விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல கோர்ட், அவரது கணவர் தீபக் சந்திரசேகருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார் காயத்ரி ரகுராம். இவரது கணவர் தீபக் சந்திரசேகர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.சில மாதங்களுக்கு..


புவனேஸ்வரி இப்போ 'பக்திப் பழம்'!
விபசார வழக்கில் உள்ளே போய், அதன் எதிரொலியாக திரையுலகமே இரண்டுபடும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்திய புவனேஸ்வரி, சிறையிலிருந்து வந்ததும் ஆள் அடியோடு மாறிவிட்டார்.எப்போதும் கோயில் குளம் என்றுதான் சுற்றிக் கொண்டிருக்கிறார். எந்தத் திரைப்பட விழாவுக்கும் வருவதில்லை. பட வாய்ப்புகளையும் தற்காலிகமாகத் தவிர்த்து வருகிறாராம்.இன்னொரு பக்கம் அவரை வைத்து சுயசரிதைப் படம் எடுக்க மூன்று தயாரிப்பாளர்களாய் முட்டி மோதிக்..


கொய்னாவுக்கு ரூ. 50 லட்சம் தந்த கோடா!?
டெல்லி: முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மது கோடா எனக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. உண்மையில் எனக்கு ரூ. 3.11 லட்சம் மட்டும்தான் கொடுத்தார் கோடா என்று கூறியுள்ளார் நடிகை கொய்னா மித்ரா.மது கோடாவின் ஊழல் வலையில் ஏகப்பட்ட பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கோடாவுடன்..


பாஜக எம்.எல்.ஏவை மணந்தாரா காத்ரீனா - திருமணச் சான்றிதழால் சர்ச்சை
காத்ரீனா கைபுக்கும், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலாவுக்கும் திருமணம் ஆகியுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால் இது தொடர்பாக வெளியாகியுள்ள திருமணச் சான்றிதழ் போலியானது என்று இந்தூர் மாநகராட்சி ஆணையாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.காத்ரீனா கைப் நீண்ட காலமாக சல்மான் கானைக் காதலித்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு செய்தி உள்ளது. இடையில் அவரை வேறு சிலருடனும் இணைத்து..


டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்!
தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்ய விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி முறை ஆவார். 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம்..


நாடோடிகள் நாயகி அனன்யா நடிக்கும் சீடன்!
நாடோடிகள் நாயகி அனன்யா, இத்தனை நாள் கதை கேட்டு ஒருவழியாக தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார். மலையாளத்தில் ப்ருத்விராஜ் நவ்யா நாயர் நடித்த நந்தனம் படத்தை தமிழில் சீடன் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். சுப்பிரமணியம் சிவா இயக்கும் இந்தப் படத்தில்தான் அனன்யா நாயகியாகிறார். ஒரிஜினல் படத்தில் நடித்த பிருத்விராஜே, இதிலும் நாயகனாக நடிக்கிறார். இந்தப்..


More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India