clear
clear
clear
x

கனிகாவுக்கு கல்யாணம்

திங்கள்கிழமை, மே 19, 2008, 11:21[IST]
{image-Kanika1-250_19052008.jpg thatstamil.oneindia.in}பைவ் ஸ்டார் நாயகி கனிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சாப்ட்வேர் என்ஜீனியரான ஷியாம் ராதாகிருஷ்ணனை ஜூன் 16ம் தேதி அவர் கைப்பிடிக்கிறார்.

இது நடிகைகளின் திருமண காலம். சில நடிகைகளுக்கு திருமணம் முடிந்துள்ளது, சிலருக்கு அதுதொடர்பான பேச்சுக்கள் சூடு பிடித்துள்ளன. இந்த வரிசையில் கனிகாவும் சேருகிறார்.

சுசி.கணேசன் இயக்கத்தில் உருவான பைவ் ஸ்டார் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் இந்த மதுரை மல்லி. பைவ் ஸ்டார் படத்திற்குப் பின்னர் தனி நாயகியாக பரிமளிக்கக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. வரலாறு, ஆட்டோகிராப், எதிரி உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தற்போது பழசிராஜா மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கனிகா. இடையில் பட வாய்ப்புகள் தொய்வடைந்திருந்த போது சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தார் கனிகா.

இந்த நிைலயில், கனிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் சாப்ட்வேர் என்ஜீனியர். அமெரிக்காவில் பணியாற்றுகிறார். ஜூன் 16ம் தேதி கல்யாணம்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கல்யாணம் நடைபெறவுள்ளது. அதே இடத்தில் ஜூன் 15ம் தேதி பிரமாண்ட வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

கங்கிராட்ஸ் கனிகா.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: tholayan
பதிவு செய்தது: 22 May 2008 8:08 pm
Inge yen ellarum brahmin p...aikku alayaranunga theriyuma? Avanunga vootu penngalin p..... naatham thaanga mudiyale.., athunal thaan!

பதிவு செய்தவர்: SANJAY
பதிவு செய்தது: 20 May 2008 11:21 am
Kanihavin Kanigalai Rusikka Koduvachirukkanum hmm Shyam enjoy pannuda

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!