Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
'திகில்' மீரா!
[IST]
ஷங்கர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய திகில் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இப்போது வெற்றிகரமான தயாரிப்பாளரும் கூட. அவரது தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

தற்போது ரோபோ படத்தில் பிசியாக இருக்கும் ஷங்கர், சைடில் திகில் படம் ஒன்றையும் தயாரிக்கவுள்ளார். இப்படத்தை இயக்கவிருப்பவர் நாகா. இவர் திகில் டிவி தொடர்களை இயக்குவதில் இவர் மன்னர். கே.பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான நாகா இப்போது திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

ஷங்கரின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றை நாகா  இயக்குகிறார். இந்தப் படமும் அவருக்கு கை வந்த கலையான திகில் கதைதான்.


நாயகியாக மீரா ஜாஸ்மினை புக் செய்துள்ளனர். ஹீரோ உள்ளிட்ட விவரங்களை இறுதி செய்து கொண்டுள்ளனர்.

வித்தியாசமான கதையமைப்புடன் பெரிய திரையையும் பயமுறுத்தப் போகிறேன் என்கிறார் நாகா.

இப்பவே பயந்து வருதே!
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Yo editor
பதிவு செய்தது: 29 Aug 2008 10:12 am
in this film she doesn't need any make ........up..................if she come even with make people r gonna run...........just lookat the above picture..............

பதிவு செய்தவர்: srini
பதிவு செய்தது: 28 Aug 2008 7:39 pm
sankar production???? hahaha low budget movie

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India