செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

திவ்யாவின் காதல் 2 கல்யாணம்   இலவச நியூஸ் லெட்டர் பெற          

முன்னாள் குத்து ரம்யாவான இந்நாள் திவ்யா, வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து அடுத்து 'காதல் 2 கல்யாணம்' என்ற வித்தியாசமான படத்தில் நடிக்கவுள்ளார்.

மணிரத்தினத்தின் முன்னாள் உதவியாளரான மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகன், புதுமுகம் ஷஹிர்.

ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னடத் திரையுலகினர் தமிழ்த் திரையுலகினரைக் கண்டித்து போட்டி உண்ணாவிரதம் நடத்தியபோது அதில் முதல் ஆளாக கலந்து கொண்டவர் திவ்யா. இதற்காக அவருக்கு நடிகர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

தமிழில் அவர் நடிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இருப்பினும் தனது நிலையை விளக்கி திவ்யா நடிகர் சங்கத்திடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் சங்கம் பச்சைக் கொடி காட்டியது.

இதையடுத்து  திவ்யாவுக்கு தமிழ்ப் பட வாய்ப்புகள் வழக்கம் போல சீரும், சிறப்புமாக வந்து கொண்டிருக்கிறது.

வாரணம் ஆயிரம் படம் சிறப்பாக ஓடுவதால் சந்தோஷமாகியுள்ள திவ்யா, காதல் 2 கல்யாணம் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளாராம்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: thamizhan    பதிவு செய்தது: 21 Nov 2008 05:55 pm

Padathai distribute pannanvan "THAMIZH EENA THALAIVARODA" Peran...Adhan Mannichi vittutanga






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India