செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்

ஒனக்கு 1 எனக்கு 3!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

திரிஷாவுடனான நயனதாராவின் பனிப் போர் ருசிகரமான ஒரு கம்பேரிசனுடன் படு ஜோராக வளர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் யார் என்பதில் இப்போது திரிஷாவுக்கும், நயனதாராவுக்கும் இடையே (ஆசின் போனதால் வந்த வினை) கடுமையாக இருக்கிறது.

இவர் வாய்ப்பை அவர் பறிப்பதாகவும், அவர் வாய்ப்பை இவர் பறிப்பதாகவும் மாறி மாறி செய்திகள் சரமாரியாக வந்து கொண்டுள்ளன.

இந்த பனிப்போரின் உச்சகட்டமாக, சிலம்பாட்டம் பட நாயகி சனா கானை, திரிஷாதான் தூண்டி விட்டு நயனதாராவைப் பற்றி காரசாரமாக விமர்சிக்க வைத்தார் என்றும் ஒரு தகவல்.

இந்த நிலையில், சமீபத்தில் நயனதாராவும், திரிஷாவும் எதேச்சையாக ஒரு நிகழ்ச்சியின்போது சந்தித்துக் கொண்டார்களாம்.

முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க திரிஷாவை நிறுத்திய நயனதாரா சூப்பர் பன்ச் ஒன்றைக் கொடுத்து விட்டு நகர்ந்துள்ளார்.

திரிஷாவைப் பார்த்து அவர், நீங்கள் கமலுடன் ஒரு படத்தில்தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். ஆனால் நானோ, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 3 படங்களில் நடித்து விட்டேன். இப்போ தெரியுதா, யார் நம்பர் ஒன் என்று பளிச்சென கூறி விட்டு நகர்ந்து போனாராம் நயனதாரா.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: James Bond    பதிவு செய்தது: 17 Apr 2009 06:00 pm

நம்பர் ஒன் இடத்தில் இருந்தாலும், நம்பர் த்ரீ இடத்தில் இருந்தாலும் எல்லா ஹீரோயின்களுக்கும் மேல ரெண்டும், கீழ ஒன்னும் தான் இருக்கும். இத மறந்துட்ட ஏம்மா ரெண்டு பேரும் சண்டை போடறீங்க

பதிவு செய்தவர்: Politician    பதிவு செய்தது: 21 Nov 2008 08:16 pm

கேரளா பொன்னுங்களுக்கு தாராளமான மனசு தான்.

பதிவு செய்தவர்: raja    பதிவு செய்தது: 21 Nov 2008 01:10 pm

Superb.....

பதிவு செய்தவர்: வடிவேலு    பதிவு செய்தது: 21 Nov 2008 10:45 am


இப்பவே கண்ணக் கட்டுதே! அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India