Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
காவ்யாவுக்கு பிப்.5ல் கல்யாணம்
வியாழக்கிழமை, ஜனவரி 8, 2009, 17:46 [IST]

Kavya Madhavan with Vineeth
மேலும் புதிய படங்கள்  
மலையாள சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவரான காவ்யா மாதவனுக்கு பிப்ரவரி 5ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திருமணம் நடக்கிறது.

மலையாளத்தில் படு பிசியான ஹீரோயின்களில் காவ்யாவும் ஒருவர். அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் நடித்து விட்ட சாதனைக்குரியவர்.

தொடர்ந்து ஏக போக ராணியாக மலையாளத்தை வலம் வந்து கொண்டிருக்கும் காவ்யா தமிழிலும் நடித்துள்ளார். என் மன வானில், சாது மிரண்டா, காசி என சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோதிலும் கூட தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையாளத்திலேயே செட்டிலாகி விட்டவர் காவ்யா.


அவருக்கும், கேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த நிஷால் சந்திராவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. துபாயில், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் காவ்யா.

பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்துள்ள இந்த திருமணம், பிப்ரவரி 5ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் 9ம் தேதி கொச்சியில் திரையுலகினருக்காக வரவேற்பு நடக்கிறது. பின்னர் உற்றார் உறவினர்களுக்காக 12ம் தேதி காவ்யாவின் சொந்த ஊரான நீலேஸ்வரத்தில் ஒரு வரவேற்பு நடைபெறுகிறதாம்.

கல்யாணத்திற்குப் பின்னர் காவ்யா கேரளாவுக்கு டாடா காட்டி விட்டு கணவருடன் துபாய் பறக்கிறார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: malayali
பதிவு செய்தது: 09 Jan 2009 6:55 pm
kavya no 1 devadia

பதிவு செய்தவர்: தென்பாண்டி
பதிவு செய்தது: 09 Jan 2009 12:20 pm
வாழ்த்துக்கள் காவ்யா. மஞ்சு வாரியர், திவ்யா உன்னி இப்போது காவ்யா. நல்ல நடிகைகள் போய்கொண்டிருக்கிறார்கள். காவ்யாவின் இடத்தை பிடிக்கப்போவது யாரோ?

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India