Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
கன்னடத்துக்குப் போய்விட்டார் 'காதல்' சந்தியா.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 18:01 [IST]

Sandhya
மேலும் புதிய படங்கள்  
ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழில் காதல் கொடுத்த புகழ்தான் இன்னும் சந்தியாவிடம் மிச்சம் உள்ளது. அதற்குப் பிறகு அவரது பெயர் சொல்லக் கூடிய அளவுக்கு எந்தப் படமும் அமையவில்லை.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தலையைக் காட்டி வருகிறார் சந்தியா. இந்த நிலையில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் சந்தியா.

ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தனது பெரிய மூக்கை சுருக்கி அழகாக்கியுள்ளார் சந்தியா. அந்த அழகு மூக்குடன் அவர் நடிக்கப் போகும் முதல் படம் இந்த கன்னடப் படம்தான்.


இப்படம் தனக்கு தமிழிலும் நல்ல பிரேக்கைத் தரும் என எதிர்பார்க்கிறாராம் சந்தியா.

என்னைத் தேடி நிறையப் படங்கள் வரத்தான் செய்கின்றன. நான்தான் எனக்குப் பிடித்த படமாக தேர்வு செய்து நடித்து வருகிறேன். எல்லாப் படங்களிலும் நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்கிறார் சந்தியா.

இந்தக் கன்னடப் படத்தில் சந்தியாவுக்கு சவாலான வேடமாம். நடிக்க நிறைய வாய்ப்பாம்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: கெட்டவன்
பதிவு செய்தது: 14 Jan 2009 11:35 am
அப்பாட எவ்வளவு பெரிய முளை

பதிவு செய்தவர்: நல்லவன்
பதிவு செய்தது: 10 Jan 2009 7:32 pm
santhiyava oothavan evanavathu irukkengala? ellam chumma oru nalla ponna pathi thappu thappa pesatheengada..

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India