Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
நவ்யாவுக்கு கல்யாண ஆசை!
திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:07 [IST]

Navya Nair
மேலும் புதிய படங்கள்  
நவ்யா நாயருக்கு திருமண ஆசை வந்து விட்டதாம். நல்ல மாப்பிள்ளையாக நானே தேடி கண்டுபிடிக்கிறேன், கல்யாணத்தை மட்டும் செய்து வையுங்கள் என்று வீட்டில் கூறியுள்ளாராம்.

அழகிய மலையாள நடிகைகளில் ஒருவர் நவ்யா நாயர். அதீத கவர்ச்சி இருந்தால் மட்டுமே அடுத்த பார்வை பார்க்கும் திரையுலகில், முகம் சுளிக்கும் கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டாமல் பிடிவாதத்தோடு இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

அப்படியும் கூட ஒரு சில படங்களில் நவ்யாவையும் கிளாமர் பக்கம் லேசாக இழுத்துப் போய் விட்டனர். கடைசியாக நவ்யா தமிழில் நடித்த படம் ராமன் தேடிய சீதை.

அதற்குப் பிறகு நவ்யாவை காணவில்லை. மலையாளத்திலும் கூட அவர் அதிக பிசியாக இல்லை. இந்த நிலையில் பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டால் என்ன என்ற யோசனை நவ்யாவுக்கு வந்து விட்டதாம்.


இதையடுத்து வீட்டில் கல்யாணத்திற்கு நான் ரெடி. ஆனால் மாப்பிள்ளையை நான்தான் செலக்ட் செய்வேன், கல்யாணத்தை மட்டும் நடத்தி வையுங்கள் போதும் என்று கூறி விட்டாராம்.

இப்போது நெட் மூலம் மாப்பிள்ளைக்கு வலை விரித்துள்ளாராம். விழுந்தவுடன் கெட்டி மேளமாம்.

அதேபோல திண்டுக்கல் சாரதி புகழ் நாயகி கார்த்திகாவும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

தமிழில் நல்ல வாய்ப்புகள் வராததாலும், கவர்ச்சி காட்ட விருப்பம் இல்லாததாலும், கல்யாணத்திற்கு ஓ.கே. சொல்லி விட்டாராம் கார்த்திகா.

கிளாமருக்கு கல்யாணம் பெட்டர் தான்!

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: anand
பதிவு செய்தது: 15 Jan 2009 2:16 pm
i will merid you ok vaaaaaaaaa............

பதிவு செய்தவர்: திரு
பதிவு செய்தது: 15 Jan 2009 10:27 am
குப்பை மேடும் குறுகிய சுவரும் நத்தை ஓடும் நாய்கள் நிலமும் ஆகி வரும் ஏ தமிழகமே! எத்தை சொன்னாலும் திருந்தாத தமிழினமே! பத்தரை மாற்றுத்தங்கமாய் மின்னிய உன் சித்திர வரலாறும் செம்மையான உன் சீரிய இனமும் இன்று மாயத் திரையின் மாய்மால வலைப்பட்டழுந்தி உன் சங்கத்தமிழினமும் சிங்கத்தமிழ்க்குலமும் ஆப்புதனை அசைத்துவிட்ட குரங்கதனைப்போல் சினிமா என்னும் சிங்காரச் சிறுக்கியின் சிற்றிடையின் ஓரம் சிவந்த அல்குலில் சிக்கித்தவிக்கிறது. திரைகடலோடித்திரவியம் தேடியும் நம் தண்டமிழினம் தன் பெருமையைத் தானே தரையில் தூராக்குழி தோண்டிப் புதைத்துக்கொல்கிறது. சே!!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India